கேரளாவில் கொல்லம் உதவி ஆட்சியர் கொரானா காரணமாக தலைமறைவானதால் பணியிடை நீக்கம் -மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் படி கேரளா அரசு நடவடிக்கை.
வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பிய கொல்லம் உதவி ஆட்சியர் அனுபம் மிஸ்ரா கொரானாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் தலைமறைவானார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அப்துல்நாசர் விசாரணை செய்து அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உதவி ஆட்சியர் அனுபம் மிஸ்ராவை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்