கொரோனா வைரஸ் இறப்புகள், உலகளவில்.ஜனவரி 25ஆம் தேதியில் 56 பிப்ரவரி 25 ஆம் தேதியில் 2700 இப்போதய நிலை : 21,283 பெரும்பாலான கொரோனா வைரஸ் மரணங்கள்.இத்தாலியில்: 7503 ஸ்பெயினில்: 3445 சீனாவில் : 3281 ஈரானில் : 2077 பிரான்ஸில் : 1331 அமெரிக்காவில்: 1035
இங்கிலாந்தில் 422 நெதர்லாந்தில் : 357 ஜெர்மனியில் : 206 பெல்ஜி யத்தில்: 178 சுவிட்சர்லாந்தில் : 153
தென் கொரியாவில் : 126 இந்தோ னேசியாவில் : 58 பிரேசிலில் : 46
துருக்கியில் : 44 போர்ச்சுகலில்: 43
ஜப்பானில் : 42 என உள்ள நிலை
மொத்தமாக பாதிப்புகள் உள்ள 4,71,060 நபர்கள் ஒவ்வொரு முறையும் இல்லை. 216, கொரோனா வைரஸ், உலகளவில்.
மொத்தப் பாதிப்புகள்: 4,88,000 மொத்த இறப்புகள்: 22,025 நோயில் மீட்கப்பட்டவர்கள் : 1,17,600
பெரும்பாலான கொரானா வைரஸ் பரவல் தடுப்பு இந்தியாவில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருந்த போதிலும் மக்கள் கூடும் நிலை தான் அச்சமூட்டுவதாக உள்ளன அது பாதி அத்தியாயத் தேவை நிறைவேற்றத்தில் தனிநபர்களின் செயல் அரசின் செயல் மக்களின் தேவை பூர்த்திக்கு இல்லை எனபதே உண்மை நோய் தடுப்பு மட்டுமே அரசின் பார்வையில் காரணம் பணியாளர் பற்றாக்குறை இதை ராணுவத்தினர் பயன்படுத்தப் படும் போதே சரிசெய்ய முடியும் சிவில் சப்ளை அலுவலர்கள் மக்களின் அத்யாவசியத் தேவைகளை பகுதி வாரியாக பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுத்தால் இப்படி பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்