முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவகம் துரிதமாக நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்

சென்னை மெரினா கடற்கரையில் ரூபாய் 79.76 கோடி செலவில் உருவாகும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தின் கட்டுமானப் பணிகளை வேகப்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் திறக்க ஏதுவாக தமிழக பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற கண்காணிப்புப்  பொறியாளர் ஆர் பாண்டியராஜன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா