நாட்டின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் நாட்டின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடுகடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர்  முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரம் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Payroll%20Reporting%20in%20India%2025012021.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்