கீழ்பாக்கம் சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும்

பூவிருந்தமல்லி நெடுஞசாலையில் காஞ்சிபுரம் ஏகாபரநாதர் கோவிலுக்கு சொந்தமான 140 கோடி ரூபாய் மதிப்பிலான 32 ஏக்கர் நிலத்தை தமிழக அரசுக்கு 99 வருட குத்தகை முடிந்த நிலையில், அந்த சொத்துகளை குத்தகைக்கு எடுத்திருந்த அறக்கட்டளை, பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பின் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்  அந்த நிலத்தை ஏகாம்பர நாதர்


கோவிலிடம் தாமாகவே முன்வந்து கோவிலிடம் ஒப்படைத்த நிலையில், அதை  தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, குத்தகை காலம் முடிந்து கொரானா ஊரடங்கும் முடியாதலால் பள்ளி மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, சென்னை கீழ்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தநான இடத்தில் இயங்கி வந்த சீதா கிங்ஸ்டன் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அறிவித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்