உத்தரகாண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் உத்தரகாண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் வாழ்த்து

உத்தரகாண்ட் முதல்வராக




பொறுப்பேற்றதற்கு, திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று பதவிஏற்றுக்கொண்ட மற்றவர்களுக்கும், அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சுட்டுரையில், பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இன்று பதவி ஏற்றுக்கொண்ட திரு புஷ்கர் தாமி மற்றும் இதர அனைவருக்கும் வாழ்த்துகள். உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அவர்கள் பணியாற்றுவதால், இந்த குழுவுக்கு மிகச்சிறந்த வாழ்த்துகள்.’’  என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா