ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி

ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-7' இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் 'நம்பர்-1' சீன தைபேயின் தய் டிசு யிங் மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சியாகத் தோல்வியடைந்தார்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதவுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா