கொவிட் அண்மைச் செய்திகள்

கொவிட் அண்மைச் செய்திகள்

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 151.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.


இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,90,611

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.66 ஆக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 96.98 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,53,603 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 69 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 1009 பேருக்கும், தில்லியில் 513 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 439 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 185.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்