ரைட்டர் திரைப்படம் ஒரு கண்ணோட்டம் நமது து முன்னோட்டம்

அப்பாவிகளைக் குற்றவாளியாக சித்தரிக்கும் சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை (எழுத்தர்) ரைட்டர்


தனது பணியில் ஒரு மனசாட்சியுள்ள காவல்துறை காவல்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாகவும் எதார்த்தம் கொண்டு காட்சிப்படுத்திய விதத்தில், இது புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மக்களின் மனசாட்சியை நன்றாக உலுக்குகிறதென்று தான் தோன்றுகிறது.

காவல் துறையின் சில சீரழிவுகளை காவல்துறை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது தான் இந்த திரைப்படம், நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கி வெளியாகியான ‘ரைட்டர்’ திரைப்படத்தில் திரைக்கதையில் இது நல்ல சினிமா படம் என்பதற்கான  உதாரணங்கள்  நிறையவே காணப்படுகின்றது!

நல்ல முன்னெடுப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்