தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர். என் ரவி பல மேடைகளில் தற்போது அரசியல், கலாச்சார ரீதியாகவும் பேசி வருகிறார்.
சமீபத்தில் வேலூரில் நடந்த அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசினார் நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் பழக்க வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.
இதுதான் ஜனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கமுள்ளது. அது இங்குமுள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் ஜனாதன கலாச்சாரம் என்று குறிப்பிட்டார். நேற்று இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர், சிலர் வரலாற்றைத் திரிக்க முயன்று வருகிறார்கள். அது இனியும் நடக்காது. சிலப்பதிகாரத்தில் கூட பாரதம் குறித்த கருத்துக்கள் உள்ளன. அதில் ஹிந்து தர்மம் குறித்த கருத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் கருத்துக்களை அழிக்க முடியாது. இதில் உள்ள வரலாற்றை அழிக்க முடியாது. இவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், என்று ஆளுநர் தெரிவித்த நிலையில் தான் தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆளுநர் ரவி மரியாதை செய்தார். தீரன் சின்னமலை ஆடி பெருக்கன்று தான் தூக்கிலியிடப்பட்டார். அதனால் வருடம் தோறும் அதே நாளில் அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிற. நிலையில் நேற்று ஆளுநர் ஈரோடு சென்று தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்தார். ஆனால் ஆளுநரின் இந்த செயல் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பல மேடைகளில் திராவிடம், ஆரியம், கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில்தான் ஆளுநர் நேற்று ஈரோட்டிற்கு சென்றார். அங்குள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை எதிர்த்து கடுமையாகப் போராடி, தூக்கு மேடை ஏறியவராவார்.ஆர். என் ரவி பல மேடைகளில் தற்போது அரசியல், கலாச்சார ரீதியாகவும் பேசி வருகிறார். சமீபத்தில் வேலூரில் நடந்த அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசினார் நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் பழக்க வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.
இதுதான் ஜனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கமுள்ளது. அது இங்குமுள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் ஜனாதன கலாச்சாரம் என்று குறிப்பிட்டார். நேற்று இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர், சிலர் வரலாற்றைத் திரிக்க முயன்று வருகிறார்கள். அது இனியும் நடக்காது. சிலப்பதிகாரத்தில் கூட பாரதம் குறித்த கருத்துக்கள் உள்ளன. அதில் ஹிந்து தர்மம் குறித்த கருத்துக்கள் உள்ளன. இதில் இருக்கும் கருத்துக்களை அழிக்க முடியாது. இதில் உள்ள வரலாற்றை அழிக்க முடியாது. இவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், என்று ஆளுநர் தெரிவித்த நிலையில் தான் தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆளுநர் ரவி மரியாதை செய்தார். தீரன் சின்னமலை ஆடி பெருக்கன்று தான் தூக்கிலியிடப்பட்டார். அதனால் வருடம் தோறும் அதே நாளில் அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிற. நிலையில் நேற்று ஆளுநர் ஈரோடு சென்று தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்தார். ஆனால் ஆளுநரின் இந்த செயல் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பல மேடைகளில் திராவிடம், ஆரியம், கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில்தான் ஆளுநர் நேற்று ஈரோட்டிற்கு சென்றார். அங்குள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை எதிர்த்து கடுமையாகப் போராடி, தூக்கு மேடை ஏறியவராவார்.
கருத்துகள்