நாட்டாமை குடும்பம் என பச்சை குத்த வலியுறுத்தல்.
தனக்கு படப்பிடிப்பு இருப்பதால் குத்தவில்லை - நடிகர் சரத்குமார்.தமிழ்நாட்டில் கிராமத்தில் ஒரு நாட்டாண்மை உண்டு (நாடு + ஆளுமை) என்ற சொல்லில் இருந்து மருவியதே நாட்டாமை, இது கொங்கு பகுதியில் பண்ணாடி எனவும் அழைக்கும் நிலை, சுதந்திர காலத்திற்கு முன் ஜமீன் காலத்தில் ஏற்பட்ட முறை இது கிராமங்களில் பஞ்சாயத்துக் கூட்டி, மக்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை விசாரித்து நீதி வழங்கும் தலைவர் நாட்டாமை என அழைக்கப்படுகிறார்.தற்காலத்தில், மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தேவையின்றி தலையிட்டு தீர்ப்பு சொல்பவர்களைக் கிண்டல் செய்யவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது., சினிமாவில் நாட்டாமை வேடத்தில் நடித்த காரணத்தால் நாட்டாமை என நடிகர் சரத்குமார் நினைத்து தனது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் நிலை தான் தற்போது நாட்டாமை குடும்பம் எனும் பச்சை குத்துதல்
உண்மையில் இதை அவர் குடுப்பம் சார்ந்த நபர்கள் குத்தி அதை மக்களுக்கு காட்ட வேண்டும் அதுவே முக்கியம்.உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் (Tattoos) பொதுவாக இந்திய ராணுவத்தில் சேர முடியாது. சில குறிப்பிட்ட மத அல்லது கலாச்சார காரணங்களுக்காக கைகளின் உட்புறம் அல்லது முழங்கைக்கு கீழே சிறிய பச்சை குத்தப்பட்டிருந்தால் மட்டுமே சில தளர்வுகள் உண்டு. மற்றபடி பெரிய அளவில் அல்லது உடலின் பிற பகுதிகளில் பச்சை இருந்தால் அனுமதி மறுக்கப்படும்ராணுவ மருத்துவ தேர்வின் போது பச்சை முழுமையாக பரிசோதிக்கப்படும்.விதிகளை மீறி பச்சை இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.பச்சை குத்திய பைத்தியக்காரர்கள்" என்பது உடல் முழுவதும் அல்லது அதிகப்படியான டாட்டூ (Tattoo) குத்திக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களைக் குறிக்கும் ஒரு பேச்சுவழக்குச் சொற்றொடராகும். இது ஒரு கலை ஆர்வம், தனித்துவ வெளிப்பாடு அல்லது நவீன நாகரிகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
அதிகப்படியாக அல்லது முறையற்ற முறையில் பச்சை குத்துவது சில நேரங்களில் தோல் ஒவ்வாமை (Allergy) அல்லது தொற்றுநோய்களை உருவாக்கலாம்.ஒருமுறை குத்திய பச்சையை முழுமையாக நீக்குவது கடினமான மற்றும் செலவுமிக்க செயல்முறையாகும்.
இது போல இளைஞர்கள் தவறாக வழிநடத்தும் நடிகர் சரத்குமார் தான் தனது குடும்பத்தில் உள்ள அணைவரும் முதலில் பச்சை குத்தி கட்ட வேண்டும் என்பது சமூக வலைதளங்களில் அதிக நபர்கள் விமர்சனம் முன் வைக்கும் நிலை




கருத்துகள்