*டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் - நாள்: 02.10.2026* --- *A) நேற்று (01.10.2026) முடித்து வைக்கப்பட்ட வழக்கு - சட்ட விபரம்* *வழக்கு:* தனவிமல் vs புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் - Writ Petition (Crl) *நீதிமன்றம்:* சென்னை உயர்நீதிமன்றம் - நீதிபதி V. லட்சுமிநாராயணன் *பிரிவுகள் கோரப்பட்டவை:* IPC 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்), 506(i) மிரட்டல் *சட்ட நடைமுறை:* 1. CrPC 156(3) படி FIR பதிவு செய்யக்கோரி மனு 2. காவல்துறை Preliminary Enquiry நடத்தி, BNSS 173(3) படி முகாந்திரம் இல்லை என அறிக்கை 3. நீதிமன்றம் *"No prima facie case made out"* என ஏற்று மனுவை Disposed ன *சட்ட விளைவு:* இது விடுதலை (Acquittal) அல்ல. FIR பதிவு செய்யக்கோரிய மனு முடித்து வைப்பு மட்டுமே. புகார்தாரர் CrPC 200 படி தனி புகாராக (Private Complaint) Judicial Magistrate முன் செல்லலாம். --- *B) நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் - சட்ட விபரம்* *1. சொத்துக்குவிப்பு வழக்கு* - *சட்டம்:* Prevention of Corruption Act 1988 - Sec 13(1)(b) read with 13(2) (வருமானத்துக்கு அதிகமாக சொத்து) - *FIR No:* ...
RNI:TNTAM/2013/50347