புத்தமத சுற்றுலா செயல்பாட்டாளர்கள் சங்கத்தின் சர்வதேச மாநாட்டை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்
 சுற்றுலா அமைச்சகம் புத்தமத சுற்றுலா செயல்பாட்டாளர்கள் சங்கத்தின் சர்வதேச மாநாட்டை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

புத்தமத சுற்றுலா செயல்பாட்டாளர்கள் சங்கத்தின் சர்வதேச மாநாட்டை o சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகாஷ் சிங் பட்டேல் காணொலி மூலம் புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்.

பிகாரில் உள்ள புத்த கயாவில் டிசம்பர் 10 முதல் 12 வரை 3 நாட்களுக்கு சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா