குடிகாரர்கள் மது, குடிக்க இனி மதுக் கடைக்குப் போக வேண்டாம். மாற்றாக இதற்கு (ATM) போன்ற ALM வந்துவிட்டது காலை கட்டினால் பால்,கறந்துவிடும்பசுவைப் போல காசைக் காட்டினால் சாராயப் போத்தல் கறந்து விடும் மிஷின் வந்ததனால், கொஞ்சம் ஊறுகாயும்,ஓரமா. வர்றமாதிரி ஒரு கண்டுபிடிப்பு வேண்டும் என்பது குடிகாரர்களின் ஆசை அதற்கு ஒரு மெஷின்வைத்தா? நல்லாயிருக்கும் என்பது குடிகாரர்களின் ஆசை கொஞ்சம்! கெஞ்சி கேட்டு கொள்வதாக அவர்கள் வேறு அந்த வழியில் ஓட்டுகள் நிறையவே விழும்! சென்னையில் 4 தனியார் வணிக வளாகங்களில் டாஸ்மாக்கின் தானியங்கி மதுவிற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடன் அல்லது பற்று அட்டை மூலம் பணம் செலுத்தி, தொடு திரை கணினியில் விரும்பிய மது வகையைத் தேர்வு செய்தால் அடுத்த வினாடி அந்த மதுபோத்தல் , ஏ.டி.எம்.களில் பணம் வருவதைப் போன்று ALM மூலம் அவர்கள் கைகளுக்கு வந்து விடுகிறம். ATM மாதிரி.. அது ALM தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ...
RNI:TNTAM/2013/50347