வடநாட்டு நடிகர்கள் கொரானாவால் பாதிப்புக்கு அரசுக்கு நிதியுதவி அள்ளிக் கொடுக்க தென்நாட் டு நடிகர்கள் கிள்ளிக்கொடுக்காத நிலை. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி என விஷயம் தற்போது லீக்காகிப் போகும் நிலை கொரானா சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள உதவி குறித்து தெரிய வருவதாவது. கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நமது மாநில முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொரானா வைரஸ் சிகிச்சைக்காக தங்களிடம் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து நடிகர் பார்த்திபன், கமல் ஆகியோர் தங்களது வீடு, அலுவலகங்களை தருவதற்கு முன் வருவதாக பகிரங்கமாக அறிவித்து இருந்தனர். இதனால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி என்ன செய்யப்பகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற யோசித்து தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் ...
RNI:TNTAM/2013/50347