முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் உ பி எடுக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

பிரதமர் அலுவலகம் முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் உத்தரப் பிரதேசம் எடுத்து வரும் நவமுயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு.


முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கவும் கடந்த நான்கு வருடங்களாக உத்தரப் பிரதேசம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரதமர்.  திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் டிவிட்டர் பதிவு ஒன்றுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களும் இந்த சாதனைகளை கண்டு வருகின்றன என்ற உண்மையை கோடிட்டு காட்டியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா