பழைய குத்துச்சண்டையில் புதிய பஞ்ச் சார்பேட்டா

தற்போது எந்த இயக்குனர்களாவது இந்த சூழலியல், வளர்ச்சியில்தீண்டாமையை ப்படமாக எடுப்பீர்களா?சென்னை என்பது வட சென்னையாகி, வாழ முடியாத சென்னையாக மாறியதென்கிறார் சூழலியலாளர் திரு. நித்தியானந்த் செயராமன். கூர்ந்து கவனியுங்கள். புதினங்களோ, திரைப்படங்களோ ஏன் இந்தப் பாடுகளைப் பற்றி பேசுவதில்லை? நமக்குச் சார்ப்பேட்டா தான் தூக்கித் திரியத் தெரியும். ஆனால் மூச்சே விட முடியாமல் சக மனிதகர்களைக் கொல்கிறோம் என்பதை எப்போது உணர்வீர்கள்.

எது பேசு பொருளாக வேண்டும்?                   ஒரு தனியார் டிவி ஒரு புதிய படத்தை கைப்பற்றி விட்டால் அதை அடிக்கடி போட்டுக் காட்டி படத்தின் தன்மையை குறைத்து விடுவார்கள் என கூறி வருகின்றனர். இதை தொடர்ந்து டிவி சேனல் உரிமத்தை எந்த டிவி கைப்பற்றும் என பல போட்டிகளில் நிலவிய நிலையில் பல கோடி கொடுத்து தற்போது ஒரு டிவி நிறுவனம் தன் வசப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படம் எப்போது வெளியாகும் என பலரும் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகமல்  மாறுதாலாக OTT தளத்தில் வெளியாக உள்ளது பலகோடி  தொகை கொடுத்து அமேசன் பிரைம் நிறுவனம் இந்தப் படத்தைக் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் 1990 களின் காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை வைத்து படம் உருவாகியுள்ளது இதில் நடிகர் ஆர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது காரணம் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு  நல்ல விருந்து கிடைத்தது. இந்த படம் குறித்து இயக்குனர்  கூறியது இந்த படம் எனது கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும் என்றும் வெகு விரைவிலேயே படம் வெளிவந்து ஆர்யாவுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தரும் என கூறினார்.பரம்பரை என்றால் என்ன,,,?

பரம்பரை என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் பலர் உள்ளனர்..அசுரன் மற்றும் கர்ணன் படம் ஏற்படுத்திய வரலாற்று பதிவுகளை, பூமியின் நுண்ணறிவைப் படம் பேசியது.

சர்ப்பேட்டா திரிபு வரலாற்றை எழுதுகிறது.

மகாபாரதமும், இராமயணமும் உண்மை சரி என்பவர்கள் சர்பேட்டாவை சரி என்பார்கள். ஆர்யா நெற்றியில் ஒரு பட்டை கட்டி இருக்கே அது அட்டவணைப் பிரிவில் கட்டி பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். இது வினா.?

அது தான் எந்தக் கிளை, எந்தக் கோத்திரம் என்பதைக் குறிக்கும் நெற்றிப் பட்டை, சிலர் தலையில் துண்டு கட்டி வைப்பார்கள், சில சமூகத்தில் மட்டும் தான் தறிக் கூரைப் புடவை கட்டுவார்கள். ஆனால் இதில் மணமகள் கூரைப் புடவை கட்டவில்லை.

வன்னியர்கள் கூரைப் புடவை கட்டுவார்கள்,, ஆனால் நெற்றிப் பட்டை கட்டுவார்கள்.

வரலாற்று திரிபுகள், பண்பாட்டுத் திரிபுகள் என்பது முழுக்க முழுக்க இருக்கக் காரணம் என்ன? 

கரணன் படத்திற்கு பொங்கியவர்களும், காலா காபாலி படங்களை இணைந்து எடுத்தார்

எனக்கென்னமோ இந்தப் படம் திமுகவின் 2019  வெற்றிக்குப் பிறகு 2021 தேர்தல் வெற்றி அறிந்து எடுத்த திமுக கொள்கை விளக்கப் படம் போலயே. ஏகப்பட்ட வசனங்களை படம் முழுக்கப் பார்க்கலாம். 

ஆனால் உண்மையான வரலாற்று ரீதியாக கிடைக்கும் தரவுகள் கொண்டு சென்னை மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு இழந்தார்கள் என்பதை வெட்டுப்புலி காங்கிரசு பார்டர் போட்ட குத்துச்சண்டை மேலாடையில் வருவது போல் காட்டி இருப்பார்.

கடைசி சண்டையில் ஆர்யா நீல உடையிலும் வெட்டுப்புலி சிவப்பு மெருன் நிற ஆடையில் கட்சி கரைகளற்று வருவார்கள்.

தனது சமூகத்தில் பிற கட்சிகளை விட புத்தரும் அம்பேட்கரும் தான் முக்கியம் என்றும் திராவிட கட்சிகளுக்கு உழைத்தது போதும் என்பதை வேலூர்முதலியார்  கூட்டத்துக்கு மாலையைப் போடு என்பதில் உருத்தி இருப்பார் இயக்குனர் பா. ரஞ்சித்.

கொஞ்சம் அனத்தாம இருக்கப்பா திமுகவிலிருந்து .  சண்டை செய்பவர்கள் எம்சிஆரை கொண்டாடுவார்களா அல்லது கலைஞரைக் கொண்டாடுவார்களா?

சாண்டோ சின்ன்ப்பாத் தேவர், சண்டை வீரர்கள் பயிற்சியாளர்கள் சங்கம், வால் வித்தை சங்கம், ரிக்ஷா தொழிலாளி, மல்யுத்த வீரர்கள், குத்து சண்டை வீரர்கள், மீனவர்கள், குடிசைகள் என்று  பார்த்த வடசென்னையில் ராயபுரத்திலிருந்து எண்ணூர் வரை வியாசர்பாடி பெரம்பூர் வரை  எம் ஜி ஆர் பின் ஜெயலலிதா  சென்னை முழுவதையும் ஜெயலலிதா வென்று காட்ட எம்ஜிஆர் பக்தியே காரணம்.

மனசாட்சி உள்ள பூர்வ சென்னை மக்கள் ரஞ்சித்தின் இந்த அந்தர் பல்டியை ஏற்கிறார்களா என்று கேளுங்கள் நல்ல களம் மற்றும் நல்ல உழைப்பு, ஆனால் ஏதோ ஒரு நல்ல சமரசம் அரசியல் ரீதியாக.மூலக்கடையில் இருந்து இரயில்வே பாலம. (உப்பு குவார்டசு, சென்ட்ரல் இரயில் நிலையம் போற) இறங்கினா இடது கைப்பக்கம் போனா புளியந்தோப்பு. வலது பக்கம் போனா கொடுங்கையூர் போற வழியில் இருக்கும் அனல் மின்நிலையம் அருகே காட்சி வைத்து மிண்ட் தங்கசாலை வள்ளலார் பேருந்து நிலையம் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் பகுதியை எப்படி இணைக்கிறார்?

சர்பேட்டா பரம்பரை என்பது காசி மேடு ராயபுரம் தொடக்கம் தண்டையார்பேட்டை நன்னீர் ஓடை, பகுதியில் இருந்த்தாக தகவல்கள்.எடிட்டிங் சேதப்படுத்தும் வகையில் பல இடங்களில் வேலை செய்து இருக்கிறது.

முக்கியமாக ஆர்யா அப்பா வரும் இடமும், கடைசி காட்சியில் குத்துகள் விழும் இடங்களையும் முகத்தின் காணும் தெம்பையும் கவனியுங்கள்.ரஞ்சித் என்றால் ஜாதிப்படம் மட்டும் தான் எடுப்பார் என்ற விமர்சனத்தை இந்த படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். வெறும் 1970, 1980 வருடக் காலகட்டதை செட் மூலம் மட்டும் உணர்த்தாமல் இந்த படத்திர்காக அவர் செய்துள்ள ஆராய்ச்சிகளும் கன் கூடாகத் தெரிகிறது. பாலாவிற்கு பின் ஆர்யாவை சரியாக பயன்படுத்தியுள்ளார். மொத்ததில் சார்பட்டா பரம்பரை பாக்சிங் படம் என்றாலும் அனைவரையும் நாக் அவுட் செய்திருக்கிறது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் இதை விட பாக்ஸ் ஆபீஸ் தான்.இரண்டாம் பாதியில் வரும் அரசியல், கள்ளச் சாராய பிசினஸ், பழிவாங்கும் படலம், குடிக்கு அடிமையாகும் காட்சிகள் என்று கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதிக்கு பின் கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது. பசுபதி கைதான பின்னர் ஆர்யா மீண்டும் சண்டைக்குத் தயாராகும் காட்சிகளை குறைத்திருக்கலாம்.பொதுவாக ரஞ்சித் பாடங்கள் ஜாதி ஆடையாளங்களில் சிக்கிவிடும், ஆனால், இந்த படத்தில் அது இல்லை என்றாலும் மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாகச் சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித் இது படத்திற்கு தேவை இல்லாத தலை வலியை கொடுக்கும். படத்தின் பாடல்கள் குறைவு என்பது ஒரு புறம் பலம் என்றாலும் பிஜி எம்மில் சந்தோஷ் நாராயணன் பிரித்து மேய்ந்துள்ளார். சினிமாவுல வசனம் வேணும்னா எழுதலாம் என்ன வேணும்னாலும்

ஆனால் உண்மை ?

இடியப்ப நாயக்கர் பரம்பரை குப்புசாமி நாயக்கர் மகன் மோகன் நாயக்கர் தலைமை தாங்கும் மணிவர்மா, தமிழ்நாடு குத்துச்சண்டை சம்மேளன தலைவர், வன்னியர் பேரவை நிறுவனத் தலைவர், மற்றும் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் தலைவர் நீதிபதி குலசேகரனின் மாமனார் வன்னியர் இல்லாம தமிழ் நாட்டில் பாக்ஸிங் கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா