தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 90.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கொவிட் – 19 குறித்த பத்திரிகை தகவல் அலுவலக செய்தித் தொகுப்பு

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 90.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.


கடந்த 24 மணி நேரத்தில் 22, 842 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.80 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது  மிகக் குறைந்த அளவு.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,70,557; கடந்த 199 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கை.



குணமடைந்தோர் வீதம் தற்போது 97.87 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 25,930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,94,529.


வாராந்திர பாதிப்பு வீதம் (1.66சதவீதம்) கடந்த 100 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு வீதம் (1.80 சதவீதம்) கடந்த 34 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.


இதுவரை மொத்தம் 57.32 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  73,76,846  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 90 கோடியை  (90,51,75,348) கடந்து விட்டது.  87,84,333 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 25,930 பேர் குணமடைந்துள்ளதால்,  இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,30,94,529- ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் வீதம் தற்போது 97.87 சதவீதமாக உள்ளது.  கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 98 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் 22, 842 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,70,557; கடந்த 199 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் சதவீதம் தற்போது 0.80 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,65,734  கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.32 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.


மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  இதுவரை, 88.94 (88,94,17,855) கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 5.38 கோடிக்கும் (5,38,59,455) மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னும் இருப்பில் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா