ஆயுதங்கள் வாங்க ரூ.423 கோடி மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்தியக் கடற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க ரூ.423 கோடி மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்


இந்திய கடற்படைக்கு  எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை (டார்பிடோ) மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை.  இவை நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா