தமிழ்நாடு காவல்துறையில் இரண்டு பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்
தமிழ்நாடு காவல்துறையில மதுரை சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வரும் ரம்யா பாரதி மத்திய விமானப் பாதுகாப்புப் பிரிவிற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக இருந்து வரும் பொன்னி மத்திய தொழிற் பாதுகாப்புப் படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் வழங்கியது.
கருத்துகள்