பிரதமரை பஞ்சாப் ஆளுநர் சந்தித்தார்
பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான திரு பன்வாரிலால் புரோஹித், பிரதமர் @narendramodi-யைச் சந்தித்தார்.”
பிரதமருடன் ஹரியானா ஆளுநர் சந்திப்பு
ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, பிரதமர் @narendramodi-யை சந்தித்தார்.
கருத்துகள்