புதுக்கோட்டை நகர் அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளியிடம் கையூட்டு வாங்கிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்து -
மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்தார். புதுக்கோட்டையில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு இராணியார் மகப்பேறு முத்துவமனை யில் ஊழியர்கள் நோயாளிகளின் உறவினரிம் கையூட்டுப் பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள்
அடிக்கடி சமூக வலைத் தளங்களில் பதியப் பட்டு பகிர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஊழியர் ஒருவர் கையூட்டுப் பெற்ற தாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தி அப்பெண் ஊழியரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்