சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டவரை
நேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார் பதவிஏற்ற பின்னர் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், 'தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது. அவர்
தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கிறது
கருத்துகள்