நீலகிரி மாவட்டம் "ஊதகமண்டலத்தில் வளர்ந்து, தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை கலாச்சார விருது வரை கொண்டு சென்ற The Elephant Whisperers இயக்குநர்
கார்த்திகி கோன்சால்வ்ஸை பாராட்டி ஊக்கத்தொகையாக ரூபாய் .1 கோடியை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முகம்தெரியாத பலரின் உழைப்பைத் தமது படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு" எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்