மார்ச் மாதம் 29 ஆம் தேதி அன்று கலை பண்பாட்டுத் துறையின் மண்டலக் கலை பண்பாட்டு மையம்,
கோயம்புத்தூர் நடத்திய உலக நாடக தினத்தை முன்னிட்டு ஈரோடு நாடகக் கொட்டகையில் சென்னை கூத்துப்பட்டறை வழங்கிய
" நான் புதுமைப் பித்தன்"எனும் நாடகமும்.
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வழங்கிய "பாஞ்சாலி சபதம் "எனும் நாடகமும் மண்டலக் கலை பண்பாட்டு மையம் கோயம்புத்தூர்
உதவி இயக்குநர் திரு. கோபால கிருஷ்ணன் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.
கருத்துகள்