ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ட்விட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்
ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக மைகவ் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நாம் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறோம் என்பது குறித்த தகவல்களை சிறப்பாக விளக்கும் நீள்பதிவு"
கருத்துகள்