முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி

                  இந்தியாவில் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி(60)கைது

         நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக நாடாளுமன்ற எம்.பி.யாக 1989 ம் ஆண்டு கே.சி.பழனிசாமி தேர்வானார். காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இதனால் இவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை பயன்படுத்துவதாகவும், லெட்டர் பேடு, இணையதளம் நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முட்டு கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் வி.பி. கந்தவேல் சூலூர்காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  கோவையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை  தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் சூலூர் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 417,418,419,464,465,468,479, 481,482,485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்...

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிர...

கல்வியை விற்றுக் காகாசாக்கும் கவோதிகள்( குருடர்கள்) திருந்துவது எப்போது

         கடந்த நான்கு  நாட்களாக வேலம்மாள் கல்விக்குழுமத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில்  ரூ.450 கோடி மதிப்புள்ள வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டு .கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதலானது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு நடத்தி வந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில்  சொத்து ஆவணங்களும்,  கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்  மேலும், வேலம்மாள் கல்வி குழுமம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது இப்பொழுது ஊர்களில் நடக்கின்ற பள்ளிக் கூடங்களைப் போன்றவை அக்காலத்தில் இல்லை. நீங்கள் படிக்கின்ற காகிதப் புத்தகங்கள்-அச்சடித்த புத்தகங்கள்  இல்லை.  பனை ஒலைகளே புத்தக ஏடுகள்; பனை ஒலைக்கட்டே புத்தகம். பனை ஓலைகள் இரண்டு முனைகளிலும் நன்றாக வெட்டப் பட்டு இருக்கும். அவ்ற்றின் இரண்டு பக்கங்களிலும் துளையிடப்பட்டு இருக்கும். ஏடு இரண்டு பக்கங் களிலும் கூர்மையான எழுத்தாணி கொண்டு எழுதப் படும். இவ்வாறு எழுதப்பட்ட பல ஏடுகள் கயிற்றில் கோக்கப்பட்டு, மேல் ஒரு மெல்லிய மரப் பலகையும், கீழ் ஒரு மெல்லிய மர அட்டைகளைப் போல வைக்...

எண்ணெய் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை

இனிமேல் எண்ணெய்,எரிவாயு  ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி அவசியமில்லை.மாநில சூற்றுச்சுழல் அனுமதி போதும்.உற்பத்தியைத் துவக்கும்போது அனுமதி பெற்றால் போதுமானது.EIA-2006-40-வது முறையாக திருத்தம் கொண்டு வந்தது மத்திய சுற்றுச்சூழல்துறை.

ஊராட்சி தலைவர்களுக்கு.செக்!.

ஊராட்சி தலைவர்களுக்கு.செக்!. வங்கி செக்(காசோலை) பயன்படுத்தத் தடை ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள, ஊராட்சி தலைவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக , அதிரடி உத்தரவை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் காசோலை முறையை ரத்து செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செலவுகளுக்காக இனி காசோலைகளை பயன்படுத்த முடியாது. பொது நிதி மேலாண்மை எனும்,  ஆன்லைன்' வழி பரிவர்த்தனையை மட்டுமே செயல்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்று உள்ளனர். ரூ.3 லட்சம் ஊராட்சி தலைவர்களிடம் ஊராட்சி பொறுப்பை ஒப்படைக்கும்படி தனி அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கிராம ஊராட்சிகளில் ஊராட்சி பொது நிதி; மத்திய மாநில அரசுகளின் மானிய நிதி; நிபந்தனைக்கு உட்பட்ட மானிய கணக்கு நிதி; மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஊராட்சி பொது நிதியில் பொது மக்கள் செலுத்தும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வ...

முதல்வர் நிதீஸ்குமாருக்கு பவன் வர்மா எழுதியகடிதம் டில்லி தேர்தல்

70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 54 வேட்பாளர்களின் முதல் பட்டியலையும், 7 வேட்பாளர்கள் அடங்கிய 2 வது பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மற்றும் 5 வேட்பாளர் கொண்ட 3 வது பட்டியல். அதன் கூட்டாளியான ஆர்.ஜே.டிக்கு 4 இடங்களை விட்டுச் கொடுத்துள்ளது இச் சூழ்நிலை  முதல்வர் நிதீஸ்குமாருக்கு பவன் வர்மா எழுதியகடிதம் டில்லி தேர்தல் டெல்லியில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜே டி யு 2 இடங்களில் போட்டியிடுகிறது.  54 வேட்பாளர்களின் முதல் பட்டியலையும், 7 வேட்பாளர்கள் அடங்கிய 2 வது பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மற்றும் 5 வேட்பாளர் கொண்ட 3 வது பட்டியல். அதன் கூட்டாளியான ஆர்.ஜே.டிக்கு 4 இடங்களை விட்டுச் கொடுத்துள்ளது  டெல்லியில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜே டி யு 2 இடங்களில் போட்டியிடுகிறது.