எட்டுவழிச்சாலை நில உரிமையாளர்கள் மேல்முறையீடு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு


தமிழகத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை இல்லை.நிலம் கையகப்படுத்தியது தான் தவறு.புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு திட்டத்தைத் தொடரலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு. எட்டு  வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பித் தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும்,மக்களிடன் கருத்துக்களைக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா