தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக! அ.தி.மு.க.,விலிருந்து முன்னால் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியிலும், அமமுகவை கூட்டணியிலும் இணைப்பது தொடர்பாக கே.பழனிசாமியின் முடிவு தெளிவாகத் தெரியாததால், கடந்த வாரம் தமிழ்நாடு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாகவே தகவல் வருகிறது, ஜெ.ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நாள் முதல் அதிமுக சுயமாக சுய காலில் நடக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா வி. கே.சசிகலா நடராஜன் குற்றவாளிகள் என தீர்ப்பு வர ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து வி. கே.சசிகலா நடராஜன் சிறை செல்ல கடசியும் சிதறியது காரணம், பெரியகுளம் தேநீர் கடை ஓ.பன்னீர் செல்வம் போல சிலுவம்பாளையம் வெல்லக்கட்டி கோணிப்பை சணல் சாக்கு வியாபாரம் சிலுவம்பாளையம் கே.பழனிசாமியிடம் கட்சியை ஒப்படைத்துச் செனறவர்களிடம் நேர்மையாகத் திருப்பி அவர் வழங்கவில்லை என்பது முதல் நம்பிக்கை மோசடி இவர் முதல்வராகி இருந்த காலத்தில் மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ, நாடடுக்கோ நல்லது எதுவும், செய்யவில்லை கடசியை தன்வசப் படுத்...
RNI:TNTAM/2013/50347