தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2.50 லட்சம் பேர் கைது - 2.35 லட்சம் வழக்குகள் பதிவு: இதுவரை 2,11,467 வாகனங்கள் பறிமுதல் - ரூ. 1,26,31,894 அபராதம் வசூல் தமிழக காவல்துறை தகவல். பெரம்பலூர் மாவட்டக் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் சக காவலர்கள் 24 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர். வி.களத்தூர் காவல்நிலைய காவலர்கள் 24 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை யில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்