தேசியச் செய்திகள்:- பாரதப் பிரதமர் பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனாவிடம் பேசினார். கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் பங்களாதேஷும் ஒத்துழைக்கக்கூடிய வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்.
தற்பேது குஜராத்தில் சிக்கித் தவித்த ஆந்திராவைச் சேர்ந்த 4,000 மீனவர்கள், குஜராத்தின் கிர்-சோம்நாத்திலிருந்து பேருந்துகளில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டனர்.
தற்போது எம்.இ.ஏ-வில் செயலாளராக இருக்கும் டி.எஸ்.திருமூர்த்தி (ஐ.எஃப்.எஸ்: 1985) நியூயார்க்கில் ஐ.நா.வின் இந்தியாவின் அடுத்த தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பிலிப்பைன்ஸ் குடியரசின் இந்திய தூதராக இருக்கும் ஜெய்தீப் மஜும்தார் (ஐ.எஃப்.எஸ்: 1989) ஆஸ்திரியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வெளிவிவகார அமைச்சின் இணை செயலாளராக உள்ள தீபக் மிட்டல் (ஐ.எஃப்.எஸ்: 1998) கத்தார் மாநிலத்தின் இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்