கைத்தொலைபேசியில் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கிப் பரிசோதனை செய்த ஊழியர்கள், அதிகாரிகள் மட்டுமே அலுவலகம் வர வேண்டுமென மத்தியரசு உத்தரவிட்டுள்ளது.
கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு உள்ள போது
கொரானாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, கொரானா தொடர்புத் தடமறிய உதவிடும் ஆரோக்ய சேது என்ற செயலி அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டாக உருவாக்கியுள்ள செயலி, ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கொரானா பாதிப்பு உறுதிப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். மக்கள் தாங்களே சுயமாகப் பரிசோதனை செய்வதற்கு செயலி உதவுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஆரோக்ய சேது செயலியை தங்களது கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என மத்திய பணியாளர், பொது குறைகள் தீர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்த செயலியில் நடத்தும் பரிசோதனையில் பாதுகாப்பு அல்லது குறைவான பாதிப்பு என வந்தால் மட்டும் அலுவலகம் வர வேண்டும். மிதமான அல்லது அதிகப் பாதிப்பு என பரிசோதனையில் தெரிய வந்தால் அலுவலகத்துக்கு வர கூடாது. வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்