பெரிய எலியே விருந்தாகக் கிடைத்தாலும் திருட்டுப் பாலுக்கு
ஏங்குவதே பூனைகளின் இயல்பு என்பது போல,திருச்சி மாவட்டம், திருமணமேடு ஊராட்சியை சேர்ந்தவர் பக்கீர் முகமது (வயது 65). ஆட்டு இறைச்சி கடை வைத்துள்ளார். லால்குடி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் கறிக்கடைக்குச் சென்று 15 கிலோ ஆட்டிறைச்சியையும், உயிருடன் இருந்த ஆட்டினையும் பறிமுதல் செய்தனர். மேலும் லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியபாரி பழனி என்பவர் அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளார்.
கள்ள சாராய வியபாரத்திற்கு லால்குடி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் உடந்தையாக இருந்ததாக புகார் வரவே. இத்தகவல் உயர் அதிகாரிகளுக்கு புகாராகத் தெரிவிக்கப்பட்டது. ஆட்டிறைச்சி கடைக்காரர் பக்கீர் முகமது மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க சதிஸ்குமார் 15 கிலோ ஆட்டிறைச்சி கேட்டதாகவும்.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சதிஸ்குமாரை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மணப்பாறை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஊழலுக்கான தண்டனையா, இதுவே பலரது கேள்வி.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்