முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்க சாலையில் ரூபாய் நோட்டுகளை காவல்துறை கைப்பற்றினார்

மேற்கு வங்காளத்தில் சாலையில் பணம் வைத்து நோய் பரப்பப் படுகிறதா .
சாலையில் ரூபாய் நோட்டுகள் கிடந்தால் யாரும் அதை எடுக்க வேண்டாம் எனவும் தகவல் உண்மை தானா. தற்போது கோராணா வைரஸை பரப்ப நூதன முறையில் செயல்படுகிறார்கள் என்பது உண்மையா அல்லது யாரும் வீனாக வதந்தி பரப்பும் செயலா என்பது தான் இப்போது கேள்வியாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் சிலர் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி சென்றனர் அதை சிலர் கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பொதுமக்கள் யாரும் அந்த பணத்தை எடுக்கவில்லை காவல்துறையினர் குச்சிகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்து சென்றனர். விசாரணை நடப்பதாகத் தகவல்.


கருத்துகள்