சென்னை கோயம்பேடு சந்தை மூடப்பட்டபின் திருமழிசையில் தற்காலிகச் காய்கறி சந்தை அமைப்புப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு பதிலாக பூந்தமல்லியை அருகில் நாசரேத் பேட்டை தான்டி விஸ்தரிப்பு நிறைந்த திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக காய்கறிச் சந்தையை முதலமைச்சரும், துணை முதலவரும் நேரில் பார்வையிட்டனர். திருமழிசை சந்தை 200 கடைகள் அமைப்பதில் கான்கிரீட் தரை அமைப்பு , சாலை , குடிநீர், உயர் மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட உள்ளன இதற்கான பணிகள் அவசரமாக நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரும் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின் அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். ஒவ்வொரு கடையும் போதிய இடைவெளி விட்டு , மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததை பார்த்து ஆலோசனை வழங்கினர். திருமழிசைச் சந்தை திறந்தால் காய்கறி தட்டுப்பாடு இன்றி விலைகளும் கணிசமாகக் குறையுமென அங்கு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்