மதுக்கடைகளைத் திரும்பவும் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மதுபானக்கடைகள் ஏற்கனவே சில மாநிலங்களில் திறந்துள்ளதை எதிர்த்து நேற்று ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிமன்றம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நேரத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பது நோய் தொற்றலை பரவலாக்கும்.
எனவே,மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது
இந்நிலையில், தமிழக அரசு அப்பீலுக்குச் சென்றுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது. பா ம க வழக்கறிஞர் கே.பாலு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்