சீர்காழியில் வசித்த ராஜஸ்தானியர் குடும்பத்தில் இரட்டைக்கொலை கொள்ளை ராஜஸ்தான் நபர்கள் கைது ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் குடியேறி வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் சவுத்ரி வயது.50 இவர் தர்ம குளத்தில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (வயது48) மகன் அகில் (வயது25) மருமகள் நிகில் (வயது24) ஆகியோர் தூங்கிய நிலையில் காலை 6:30 மணிக்கு வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர்.
அவர்கள் மொழியில் பேசியதால் கதவு திறந்து பார்க்க முயல அதில் இரண்டு பேரைக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்றது ஒரு ராஜஸ்தான் சேர்ந்த கும்பல். காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், காலை 11 மணிக்குள் கொலையாளிகளைப் பற்றிய தகவல் வரவே அங்கு சென்ற காவல்துறை.
சுற்றுவட்டாரத்தில் ஹிந்தி பேசியபடி சந்தேகத்துக்கு இடமாக இருந்த நபர்கள் அனைவரையும் விசாரிக்க அதில் மூன்று பேர் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது. நகைகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதில் ஒருவர் தப்பி ஓடியபோது காவல்துரையால் சுட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார். வேகமாக கொலையாளிகளை தகவல் வந்து பிடித்தது தப்பி ஓடியவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார் சமீபத்திய காலத்தில் வடமாநிலங்களில் உள்ள நபர்கள் வீடுகளில் நிறுவனங்களில் வடமாநிலங்களிலிருந்து வந்து இங்கு இதுபோன்ற கொடூரமான செயல்கள் பெருகிவிட்டது காரணம் தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு சமீபகாலமாக கிடைக்கும் சலுகைகள் தான் காரணம் பலூன், குல்பி,போர்வை,பூட்டு விற்றவர்கள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமிஞ்சிய அளவில் ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர்கள் விரட்டியடிக்கப் பார்க்கும் செயல்களும் இவர்கள் வடமாநிலங்களிலிருந்து பிழைக்க வருகை தந்த பின் தமிழகத்தில் பல. சம்பவம் அதிகரிக்கும் நிலை உள்ளது உண்மை நிலை. சீர்காழி
தாய், மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதில் 16 கிலோ நகை கொள்ளை போனதும் அதற்கு முன் ஹோசூர் சம்பவமும் உதாரணமாக கூறலாம்.
மயிலாடுதுறை பகுதியில் ஹிந்தி பேசி வீடு திறக்க உடனே தீரன் அதிகாரம் படக் காட்சிபோல தாக்கி வீட்டிலிருந்த பெண் அவர் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியதாக்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதி மக்கள் இதை ஆச்சரியமாகவே பார்க்க தன்ராஜ் சவுத்ரி 50 இவர் தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று(ஜன.,27) காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர்.காலை 6:30 மணிக்கு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார்.
அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டில் மற்ற இருவர் மீதும் தாங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரிலேயே தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து காயமடைந்த தன்ராஜ் சவுதரி அவரது மருமகள் நிகில் இருவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட பின் இச்சம்பவம் நடந்த சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த மூன்று வடநாட்டு இளைஞர்களைத் தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சௌத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் இருப்பது கண்டுபிடித்ததையடுத்து, கடலூர் மாவட்டம் எருக்கூர் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த மணிப்பால், மணிஷ், ரமேஷ் இளைஞர்களை 4 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர். பஸ்ஸில் தப்பிச்செல்லாதவாறு தடுத்து அப்போது, கொள்ளையர்கள் தப்ப முயன்ற போது ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களிடமிருந்து 16 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 கைத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடமாநித்தவர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகுகிறது. தமிழக மக்களை கவலை கொள்ளச் செய்கிறது.
கருத்துகள்