காந்தி சிலை விவகாரங்களில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எஸ் ஜோதிமணி குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்
கரூரில் லைட் ஹவுஸ் பகுதிக்கு அடையாளமாக இருக்கும் காந்தி சிலை சுமார் 70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எஸ் ஜோதிமணி குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்
.
தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலமை என்று மக்கள் பேசி வரும் நிலை , அங்கு ஒரு சாமானியர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர் கதி என்னவாகியிருக்கும்? என்பது உற்றுநோக்க வேண்டும்.
இந்தியாவிற்கு பாஜகவும், தமிழகத்திற்கு அதிமுகவும் மிகப்பெரும் சாபக்கேடுகள்.கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மகாத்மா காந்தி சிலை அமைக்கும் பணியை பார்வையிட சென்ற கரூர் மக்களவை உறுப்பினர் எஸ். ஜோதிமணி அவர்கள் கட்டுமானப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாக கூறி, மகாத்மா காந்தியின் சிலைக்கு அமைக்கப்படுகிற அடித்தளம் வலுவானதாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த ஜோதிமணியை காவல்துறையினர் நடந்திய விதம் வண்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தில் போராடுவதற்கு அனைவரும் உரிமை உண்டு ஆனால் தமிழக அரசு எடப்பாடியார் காவல்துறையை கையில் வைத்து கொண்டு கீழ்தனமாக வேலை செய்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் இன்று நடைபெற்ற விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காவல் துறை போக்கை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றினேம். என விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
ப.மாணிக்கம் தாகூர் கருத்து
கருத்துகள்