முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்பு ரயிகளில் பயணிகள் யாரும் கொரோனா அச்சம் காரணமாக பயணிப்பதில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் பட்டியல்:

எழும்பூர்-காரைக்குடி (ரயில் எண் 02605) சிறப்பு ரயில் (மே 8 முதல் 31ம் தேதி வரை) மற்றும் காரைக்குடி-எழும்பூர் (ரயில் எண் 02606) சிறப்பு ரயில் (மே 9 முதல் ஜூன் 1 வரை)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02614)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02635) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02636)

எழும்பூர்-திருச்சி(ரயில் எண் 02653) மற்றும் திருச்சி-எழும்பூர் (ரயில் எண் 02654)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 06157) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 06158)

சென்னை சென்ட்ரல்-ஈரோடு (ரயில் எண் 02649) மற்றும் ஈரோடு-சென்ட்ரல் (ரயில் எண் 02650)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02673) மற்றும் கோவை-சென்ட்ரல் (ரயில் எண் 02674)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02679) மற்றும் கோவை- சென்ட்ரல் (ரயில் எண் 02680)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02681) மற்றும் கோவை-சென்ட்ரல் ( ரயில் 02682)

சென்ட்ரல்-மதுரை (ரயில் எண் 06019) மற்றும் மதுரை-சென்ட்ரல்(ரயில் எண் 06020)

எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06063) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-எழும்பூர் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் (ரயில் எண் 06191),

சென்ட்ரல்-ஜோலார்பேட்டை (ரயில் எண் 06089) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06192),

ஜோலார்பேட்டை-சென்ட்ரல் ( ரயில் எண் 06090),

தாம்பரம்-நாகர்கோவில் ( ரயில் எண் 06065) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06066) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-சென்ட்ரல் (ரயில்எண் 02698),

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02695),

நெல்லை-பாலக்காடு(ரயில் எண் 06791),

திருச்சி-பாலக்காடு (ரயில் எண் 06843) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02697),

திருவனந்தபுரம்- சென்ட்ரல்(ரயில் எண் 02696), பாலக்காடு-நெல்லை (ரயில் எண் 06792), பாலக்காடு-திருச்சி (ரயில் எண் 06844) சிறப்பு ரயில்கள் வருகிற 9ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-புதுச்சேரி (ரயில் எண் 06115) சிறப்பு ரயில் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி-எழும்பூர் (ரயில் எண் 06116) சிறப்பு ரயில் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(ரயில் எண் 06075),

கே.எஸ்.ஆர்.பெங்களூரு (ரயில் எண் 06076), சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு( ரயில் எண் 06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்ட்ரல்(ரயில் எண் 06080) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-மங்களூரு (ரயில் எண் 06606) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-சென்ட்ரல் (ரயில் எண் 06628),

மங்களூரு-நாகர்கோவில் (ரயில் எண் 06605) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-மங்களூரு (ரயில் எண் 06347),

எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678),

கொச்சுவேலி-மங்களூரு(06355) சிறப்பு ரயில்கள் வரும் 8-ம்தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-திருவனந்தபுரம் (06348),

கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம்(02677),

எர்ணாகுளம்-பனாஸ்வாடி(06161)

மங்களூரு-கொச்சுவேலி(06356) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

பனாஸ்வாடி-எர்ணாகுளம் (06162) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருப்பதி (06095),

திருப்பதி-சென்ட்ரல் (06096) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரயில் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை

நிசாமுதீன் சென்ட்ரல் (06152) சிறப்பு ரயில் 17ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை

திருவனந்தபுரம்-நிசாமுதீன் (06167) சிறப்பு ரயில் 11ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை,

நிசாமுதீன்-திருவனந்தபுரம்(06168) சிறப்பு ரயில் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (06304),

ஆலப்புலா-கொல்லம்(06013),

கொல்லம்-ஆலப்புலா (06014),

எர்ணாகுளம்-ஆலப்புலா (06015),

ஆலப்புலா-எர்ணாகுளம் (06016),

சோரணூர்-எர்ணாகுளம் (06017),

எர்ணாகுளம்-சோரணூர் (06018),

சோரணூர்-கண்ணூர் (06023),

கண்ணூர்-சோரணூர் (06024),

சோரணூர்-திருவனந்தபுரம் (06301),

திருவனந்தபுரம்-சோரணூர் (06302) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303),

திருவனந்தபுரம்-கண்ணூர்(02083) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

கண்ணூர்-திருவனந்தபுரம் (02081) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் முன்பதிவில்லாத 18 சிறப்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06009),

அரக்கோணம்-ஜோலார்பேட்டை (06085),

ஜோலார்பேட்டை-அரக்கோணம் (06085),

விருத்தாசலம்-சேலம் (06121),

சேலம்-விருத்தாசலம் (06121),

திருச்சி-கரூர் (06123),

திருச்சி-காரைக்குடி (06125),

விழுப்புரம்-மதுரை (06867),

எழும்பூர்-புதுச்சேரி (06025),

புதுச்சேரி-எழும்பூர் (06026) ஆகிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-விழுப்புரம் (06027),

காரைக்குடி-திருச்சி (06126),

கரூர்-திருச்சி (06124),

மதுரை-விழுப்புரம் (06868) சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம்-தாம்பரம் (06028),

சேலம்-அரக்கோணம் (06088),

அரக்கோணம்-சேலம் (06087) இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...