அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மனைவி காலமானார்

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவப்பிரதா பிஸ்வாஸின் துணைவியார் திருமதி ஸ்வப்னா பிஸ்வாஸ் 25 ஜூலை 2021 இரவு மாரடைப்பு காரணமாக காலமானார் மேற்கு வங்காளத்தில்

தோழர் தேவபிரதா பிஸ்வாஸ் அவர்களின் 


வாழ்க்கை துணையாக மட்டுமல்லாமல் அவரின் அரசியலிலும் உற்ற துணையாக பயணித்தவர்.அனைவரிடமும் தாயுள்ளத்தோடு அன்புடன் பழகும் எளிமையானவர். டெல்லியில் அமைந்துள்ள தலைமை அலுவலகமான நேதாஜி பவனில் தங்கியிருந்து கட்சிப் பணியினையும் கட்சி அலுவலக பணியினையும் தொடர்ந்து ஆற்றியவர். மறைவு 

தோழர் தேவபிரதா பிஸ்வாஸ் அவர்களுக்கு மட்டுமல்ல அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கும் பேரிழப்பாகும்.

திருமதி ஸ்வப்னா பிஸ்வாஸ் அவர்களை இழந்து வாடும் தோழர் தேவபிரதா பிஸ்வாஸ் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் கட்சியினர்களுக்கும் பி.வி.கதிரவன் 

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா