52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா அறிமுகப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல்

 அறிமுகப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியலை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு


அறிமுகப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியலை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று அறிவித்தது.


எண்ணற்ற இயக்குநர்களுக்கு அறிமுகக் களமாக பல வருடங்களாக திகழந்து வரும் இந்த விழாவின் ஒரு பிரிவான அறிமுகப் பிரிவின் நோக்கம் இவ்வருடத்தின் சிறந்த அறிமுக இயக்குநர்களை அடையாளம் காண்பதே ஆகும். இப்பிரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் விவரம் பின்வருமாறு


டோல்லு

இயக்குநர்: சாகர் புராணிக்

 இந்தியா | 2020 | கன்னடம் | 106 நிமிடம் | கலர்


ஃபியுனரல்

இயக்குநர்: விவேக் ராஜேந்திர துபே

இந்தியா | 2020 | மராத்தி | 125 நிமிடம் | கலர்


மகோடோ

இயக்குநர்: ரூபன் செய்ன்ஸ்

ஸ்பெயின் | 2021 | ஸ்பானிஷ், பிரேசிலியன்-போர்த்துகீசியம் |76 நிமி. | கலர்


மமன்

இயக்குநர்: அராஷ் அனீஸ்சி

 ஈரான் | 2021 | ஃபார்ஸி | 111 நிமிடம்| கலர்


பேக் ஆஃப் ஷீப்

இயக்குநர்: டிமிட்ரிஸ் கனெல்லோபோலோஸ்

கிரீஸ் | 2021 | கிரேக்கம் | 113 நிமிடம் | கலர்


ரெயின்

இயக்குநர்: ஜான்னோ ஜூர்கன்ஸ்

 எஸ்டோனியா | 2020 | எஸ்டோனியன், ரஷ்யன் | 98 நிமிடம் | கலர்

ஸ்வீட் டிஸாஸ்டர்

இயக்குநர்: லாரா லெஹ்மஸ்

ஜெர்மனி | 2021 | ஜெர்மன் | 83 நிமிடம் | கலர்

தி வெல்த் ஆஃப் தி வேர்ல்டு

இயக்குநர்: சைமன் ஃபரியோல்

சிலி| 2021| ஸ்பானிஷ் | 85 நிமிடம் | கலர்

ஜாஹோரி

இயக்குனர்: மேரி அலெஸாண்ட்ரினி

சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, சிலி, பிரான்ஸ் | 2021 | ஸ்பானிஷ், இத்தாலியன், ஆங்கிலம், மாபுடுங்குன் |

105 நிமிடம் | கலர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா