வாகனத் திருட்டைத் தடுக்க ஆன்லைன் போர்ட்டல்

வாகனத் திருட்டைத் தடுக்க ஆன்லைன் போர்ட்டல்


வாகனங்கள், கைபேசிகள், ஆவணங்கள் ஆகியவை திருடப்பட்டால்  மின்னணு முறையில் புகார் அளிக்க தில்லி, மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.


அனைத்து மாநிலங்களும் இந்த மின்னணு புகார் முறை செயல்படுவது குறித்து தெரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்