ஜல்சக்தி அமைச்சக செயலாளராக வினி மகாஜன் பொறுப்பேற்பு

ஜல்சக்தி அமைச்சக செயலாளராக வினி மகாஜன் பொறுப்பேற்பு


ஜல்சக்தி அமைச்சக செயலாளராக .வினி மகாஜன் ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றார். 

இதற்கு முன் இவர் பஞ்சாப் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2007-2012ம் ஆண்டில் பிரதமரின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் மாநில அரசு துறைகள் பலவற்றில் பல பதவிகளில் இவர் இருந்துள்ளார்.வினி மகாஜன் , கல்வி பயிலும்  காலத்திலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்