எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் 100 சதவீத பங்குகளை எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) வாங்க சிசிஐ ஒப்புதல்
எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனம் வாங்குவதற்கு இந்திய வணிகப் போட்டி நிறுவனம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
எச்எஸ்பிசி அசட் மேனேஜ்மென்ட் நிறுவனம், எச்எஸ்பிசி மியூசுவல் பண்ட் திட்டங்களின் செயல்பாட்டை அன்றாடம் இயக்கி வரும் நிறுவனமாகும்.
எல்&டி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், எல்&டி மியூசுவல் பண்ட் திட்டங்களின் செயல்பாட்டை இயக்கி வரும் நிறுவனமாகும்
கருத்துகள்