சித்ரா ராமகிருஷ்ணா, அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரியும், ஆலோசகருமான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் மறுத்துவிட்டார். இது சித்ரா ராமகிருஷ்ணாவின் முதல் ஜாமீன் மனுவாகவும், விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் சுப்ரமணியனின் இரண்டாவது ஜாமீன் மனுவாகவும் இருந்தது.
கருத்துகள்