இத்தாலி பொதுத்தேர்தலில் தனது கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வழிநடத்திய ஜியோர்ஜியா மெலோனிக்கு பிரதமர் வாழ்த்து
இத்தாலி பொதுத்தேர்தலில் தனது கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வழிநடத்தியதற்காக ஜியோர்ஜியோ மெலோனிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
இத்தாலி பொதுத்தேர்தலில் உங்கள் கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற உங்களுக்கு எனது வாழ்த்துகள். இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த இணைந்து செயல்பட விரும்புகிறேன்”.
கருத்துகள்