கொரோனா தொற்று புள்ளி விவரம் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் (95.20 கோடி இரண்டாவது டோஸ், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்) செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 9,497 டோஸ்கள் செலுத்தப்பட்டன.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,601-ஆக உள்ளது
கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.02%-ஆக உள்ளது
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.79%
கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் குணமடைந்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,41,62,832 ஆக அதிகரித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தினசரி கொரோனா தொற்று விகிதம் 1.33%-ஆக உள்ளது
வாராந்திர தொற்று விகிதம் 1.23%-ஆக உள்ளது
இதுவரை நடத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று பரிசோதனை 92.08 கோடி; கடந்த 24 மணி நேரத்தில் 1,19,560 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன
கருத்துகள்