நெய்யிலும் பொய்யுண்டு, அதிலும் அரசியல் கலந்த மெய்யுண்டு,
ஆர் எஸ் எஸ் ஆஸ்தான இதழான ஆர்கனைசர் கட்டுரையில் : கோவில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான 400 கோவில்கள் ஜனாதனத்தின் சின்னங்களாகவே அமைந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகைகள் பிரம்மாண்டமான அளவில் கடந்த 70 வருடங்களாக ஊழலில் சிக்கியுள்ளன. சுமார் 50,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசு ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் காணாமல் போயுள்ளன.
அரசிடமிருந்து கோவில்கள் விடுவிக்கப்பட பாரதிய ஜனதா கட்சியின், ஹிந்துத்துவா அமைப்புகள் தற்போது வலியுறுத்தல் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலின் நெய்வேத்தியம் இல்லாமல் பிரசாதமாக தயாரித்து வழங்கும் லட்டுக்கள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (மாடு, பன்றி) இந்தச் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், ஜனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால்,
அரசு நிர்வாகங்களுக்கு தற்போது நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து ஹிந்துத்துவா அமைப்புகள் அரசிடமிருந்து கோவில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளரான பஜ்ரங் பக்தா வெளியிட்ட காணொளிக் காட்சியில் கூறியதாவது: கோவில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படுவது தான் திருப்பதி லட்டு தயாரிப்பு விவகாரத்துக்குக் காரணம். எனவே, ஆந்திரப்பிரதேச அரசு உடனடியாக ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல், நாட்டின் அனைத்து கோவில்களும், மடங்கள் மற்றும் புனிதத்தலங்களும் அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். திருப்பதி விவகாரத்தில் தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையால் நாங்கள் நீண்டநாளாக வலியுறுத்தும், அரசுகளிடமிருந்து கோவில்கள் மீட்பு என்ற கோரிக்கை வலுவடைந்துள் ளது. கோவில்களின் நிர்வாகத்தை வைத்து ஆட்சி செய்யும் அரசுகள் அதில் அரசியல் செய்கின்றன. அரசால் அமர்த்தப்படும் ஹிந்து அல்லாத நிர்வாகிகளால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு, மத்திய அரசிடம் கலந்து பேசி முடிவு எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு பஜ்ரங் பக்தா கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைஸர் ஆங்கில இதழிலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசாங்கங்களால் கோவில்கள் நிர்வாகிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், பல நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சட்டப்படியான எந்த அரசு உத்தரவுமின்றி, தமிழ்நாடு அரசின் ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் ஆலயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, இராமநாதபுரத்தின் இராமநாதசுவாமி கோவில், சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோவில், திருச்சிராப்பள்ளியின் தாயுமானசுவாமி கோவில் ஆகியவற்றை அரசு நிர்வகிக்க இடப்பட்ட உத்தரவுகள் எதுவுமில்லை. இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சொத்துக்கள் நிறைந்த அதிகமான கோவில்கள் தென் மாநிலங்களில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு மட்டுமே கோவில்களையும் அதன் சொத்துகளையும் நேரடியாக தனது நிர்வாகத்தில் வைத்துள்ளது. இதர மாநிலங்களில் இந்தக் கோவில்கள் அறக்கட்டளை அல்லது கோவில் அமைப்புகளை அமைத்து அவற்றின் மூலமாக அரசுகள் நிர்வகிக்கின்றன. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு அரசு மீது நேரடியாகப் புகார் கூறியிருந்தது தற்போது நினைவு கூறத் தக்கது.ரிஷி மூலம் நதிமூலம் பார்க்காத ஹிந்து மதம் உயர்வு பலர் அறிந்திருக்க வில்லை, அதுவே அவர்கள் விமர்சனங்கள்.. பசுவுக்குப் பிறந்த ரிஷி 'கௌதமர் 'கலைமானுக்குப் பிறந்த 'கலைக்கோட்டு மாமுனிவர்',நரிக்குப் பிறந்த 'ஜம்புகரிஷி',தவளைக்குப் பிறந்த 'மாண்டவ்ய மஹாரிஷி'. நாயின் உதவியில் பிறந்த 'சவுநக முனிவர்'புராணங்களில் கூறப்பட்டுள்ள கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகளின் பிறப்புகளுக்குக் காரணமான கடவுளர்கள்.முதலைக்குப் பிறந்தவர் 'கார்க்கேய ரிஷி 'சிவன் நெற்றியில் பிறந்தவர் கடவுள் முருகன், மோகினி அவதாரம் மூலம் பிறந்தவர் அய்யனார். ரிஷி நாரதர் துவங்கி பலவும் ஹிந்து மதம் ஏற்றுக் கொண்ட வாழ்வியல் கடவுள் வழிபாடு இதில் பலர் வரலாறு அறியாமல் கேலியும் கிண்டலும் செய்வது ஏற்புடையதல்ல திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்க பட்ட லட்டுல மாட்டுக் கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் கலந்துருக்கு ன்னு நிறைய விமர்சனங்கள், கேலி கிண்டல் ன்னு போயிட்டு இருக்கு.
முந்தைய கால கட்டத்தில் தேவஸ்தான பூஜைகள் மற்றும் மடப்பள்ளிகளுக்கு தேவையான அளவு பால் பொருட்கள், தேவஸ்தான கோசாலை யிலிருந்தே பெறப்படும்.
ஆனால் காலங்கள் மாறி திருப்பதியில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் தினந்தோறும் தரிசனம் செய்யச் செல்வதால், பால் பொருட்கள் வெளியிலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது..
திருப்பதி தேவஸ்தான லட்டு உலகப் பிரசித்தி பெற்ற பிரசாதம். அதான் தயாரிப்பு முறை மிகவும் தனித்துவமானது மற்றும் ரகசியம் காக்கப்பட்டும் வருவதாகும்.
மிகவும் தரமான பொருட்களால் மட்டுமே தயாரிக்க ப்படுவதால் மட்டுமே தனித்துவமான சுவை கொண்டுள்ளது..
இனிப்பு வகைகளை தரம் உயர்த்த நெய் கலந்து தயாரிப்பது வழக்கமான ஒன்றுதான்.
வெளியிலிருந்து வாங்கப்பட்ட நெய் கலப்படமற்றதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நெய்யில் கலப்படம் செய்து நெய் விற்பனையாளர் அனுப்பியுள்ளார்.
மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பது அறிந்திடாமல், அந்த நெய் சேர்த்து தேவஸ்தானம் பிரசாதம் தயாரித்துள்ளது எனவும்
சமீபத்தில் லட்டின் தரம் சோதிக்க பட்டபோது, அதில் மாட்டு கொழுப்பு கலந்திருந்தது கண்டுபிடிக்க பட்டது சைவர்களை வேதனையாக்கியது ஒன்றுதான்.
இன்று சந்தையில் விற்பனைக்கு வரும் நெய்யில் 90 சதவீதம் கலப்படம் கலந்துதான் விற்பனை ஆகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
கோவில் பிரசாதமாக பயன்படுத்த படுவதால் ஆரம்பத்தில் தரச்சான்று எடுத்து தான் அந்த நெய் கொள்முதல் ஆரம்பிக்க பட்டிருக்கும். ஆனால் அடுத்தடுத்த காலங்களில் அதன் தரம் குறைந்து போயிருக்கலாம். சிறிதும் கண்டறிய இயலாத வாசனைபொருட்கள் மூலம், கலப்பட எண்ணெய்களும், நெய்யும் ஒரிஜினல் போலவே சந்தைபடுத்த படுகிறது இப்போதெல்லாம்
பல கோவில்களில் விற்பனை ஆகும் நெய் விளக்கு என்பது பொய் விளக்கு போலவே உள்ளது
நடந்த தவறு மிகப்பெரியதுதான். ஆனால் தேவஸ்தானமே வேண்டுமென்று மாட்டுக் கொழுப்பை கலந்து லட்டு தயாரித்தது போலவும், லட்டிற்குள் மாட்டுகறி வைத்து தருகிறார் கள் என்றும் ஏகப்பட்ட கேலி கிண்டல்கள் செய்து மாற்று மதத்தினர் மற்றும் இறை மறுப்பாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
தவறு செய்தவனுக்கு மறுமையில் நரகம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
எங்களின் வழிபாடுகளை நீங்கள் கொச்சை படுத்துதல் நகைச்சுவை. அதுவே நாங்கள் செய்தால் அது சிறுபான்மை மீதான அத்துமீறல்.
அடுத்த மதக் கடவுளையும், வழிபாடுகளையும் துவேஷிக்க தான் உங்கள் கடவுள் உங்களை படைத்தாரா என எண்ணி விட்டு பாருங்கள் என் பலரும் பேசும் நிலையில்.ஒய்.சி. சுப்பா ரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மாமா, 24 உறுப்பினர்களின் பட்டியல் உட்பட ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய பிராண்டான அமுல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் அமுல் நெய்யை வழங்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறது.
கர்நாடகா அரசு , மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 34 ஆயிரம் கோவில்களிலும் நந்தினி பிராண்டான நெய்யை இனி கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது, பிரசாதத்தின் தரம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய கோவில் ஊழியர்களுக்கு உத்தரவு. ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்தது எனவும், ராஜ் பால் என்ற பெயரில் பால் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமே ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைத்ததோடு, இருப்பிலிருந்த நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம்.
இந்த நிலையில், திருப்பதி கோவிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த விதமான குறைபாடும் இல்லை என்று ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன பிரதிநிதி ; ஜூன், ஜூலை மாதத்தில் ஏ.ஆர்.டெய்ரி மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்கள் திருப்பதிக்கு நெய் அனுப்பியுள்ளன. நாங்கள் ஜூலையில் அனுப்பிய நெய் தொடர்பாக உரிய விளக்கத்தை கொடுத்து விட்டோம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன், ஜூலை மாதத்தில் நெய் அனுப்பினோம். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் நெய்யில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை. எங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் புதிய ஆட்சி அமலுக்கு வந்தவுடன் சியாமள ராவ், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். நான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல்வரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரம் குறித்து என்னிடம் குறிப்பிட்டார். அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்த துவங்கினேன். அந்த சமயத்தில் திருப்பதிக்கு 5 தனியார் நிறுவனங்களிடமிருந்து நெய் வாங்கப்பட்டது. அவர்களிடம் நாங்கள் நெய்யின் தரம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகு நான்கு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் தரத்தை மாற்றிக் கொண்டன. ஆனால் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்," என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது சியாமள ராவ் கூறினார்.ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் எனப்படும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் நிறுவனத்திடம் இருந்து 10 டேங்கர்களில் நெய் கொண்டு வரப்பட்டது என்றும் அவற்றில் ஆறு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தவர், மீதமுள்ள நான்கு டேங்கர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகிறார். சோதனை முடிவுகளில், அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆறு டேங்கர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டதா? அதில் கலப்பட சோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதுடன், அதன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் சியாமள ராவ் தெரிவித்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம், "ஜூலையில் நாங்கள் மொத்தமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 16 டன் நெய்யை விநியாகித்துள்ளோம். நாங்கள் கலப்படமற்ற தூய்மையான நெய்யைதான் வழங்கினோம்," என்று கூறியுள்ளது.
எஸ்.எம்.எஸ் என்ற தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெய்யின் சோதனை முடிவுகளை இணைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஏ.ஆர் நிறுவனம்.
திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் மே 8-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, விநியோகம் மே-15 ஆம் தேதியில் துவங்கியது. ஒரு கிலோ நெய்க்கு ரூ.319 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகத்தை துவங்கியது ஏ.ஆர். நிறுவனம்.நெய்யோடு தாவர எண்ணெய் மட்டுமின்றி விலங்குகளின் கொழுப்பும் இருப்பதாக இந்த சோதனை முடிவு கூறுகிறது.
மூன்றாவது பிரிவில் பாமாயில் மற்றும் மாட்டுக் கொழுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சோதனை முடிவுகள் இவ்வாறு வருவதற்கு மாட்டுக் கொழுப்பு காரணமா அல்லது பாமாயில் காரணமா என்று தெளிவாக தெரியவில்லை. நான்காவது கலப்பட பொருளாக பன்றியின் கொழுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக 6 லட்சம் லிட்டர் பசும்பாலில் இருந்து தான் 15 டன் நெய்யை எடுக்க முடியும். என்னுடைய கருத்துப்படி திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய்யை விநியோகிக்கும் நிறுவனங்களிடம், இதுபோன்று அதிக அளவில் பசும்பாலை பெறுவதற்கான அமைப்பு இல்லை. மேலும் அவர்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அங்கே கலப்படம் நடந்து இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் எதை கலப்படம் செய்தார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்
"எனக்கு இதுகுறித்து ஏற்கனவே தெரியும். பொதுத்துறை பால் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவஸ்தானத்தை அணுகி அவர்கள் நெய்யை வழங்க விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேவஸ்தானம் அதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த பிரதிநிதிகள் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயல் அதிகாரியிடம், தற்போது நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் குறைந்த விலைக்கு நெய்யை வழங்குவது சாத்தியமில்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால் அது குறித்து தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை," என்று கூறினார் மற்றொரு நிபுணர்.இந்த ஒரு சோதனை முடிவுகளை மட்டுமே வைத்து விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதா இல்லையா என்று கூறிவிட இயலாது. இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இந்தியாவைப் பொருத்தமட்டில் நெய்யில் பாமாயில் எண்ணெய் கலப்பது நடைமுறையில் இருக்கிறது. "ஆனால் தேவஸ்தான விவகாரத்தில் என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை," என்று உணவு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் மற்றொரு நிபுணர் கூறினார். முந்தைய ஆட்சியின் போது வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் போது ரூபாய்.319-க்கு ஒரு கிலோ நெய் வழங்க ஒப்புக் கொண்டது அந்த நிறுவனம்.
ஆனால் புறச்சூழல்கள் மற்றும் கலப்படம் ஆகியவற்றை பார்க்கும் போது இந்த விலைக்கு நிச்சயமாக ஒரு கிலோ நெய்யை வழங்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது தேவஸ்தானமும் அதை ஒப்புக் கொண்டது.
தற்போது கர்நாடகா மாநிலத்தில் நந்தினி நிறுவனத்திடம் இருந்து ரூபாய். 475 க்கு ஒரு கிலோ நெய்யை வாங்கி வருகிறது. இதர நிறுவனங்களிடம் இருந்தும் நெய்யை வாங்குகிறது தேவஸ்தானம். கர்நாடகாவில் இருந்து நெய்யை வாங்குவது நிறுத்தப்பட்ட பிறகு தான் இந்த பிரச்னையே எழுந்தது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து தேவஸ்தானம் நெய்யை வாங்கியதுதற்போதுவரை 35 சதவீதம் நெய் நந்தினியிடம் இருந்து தான் வருகிறது. மற்றவை இதர நிறுவனங்களிடம் இருந்து வருகிறது," என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ரமணா கூறியுள்ளார். குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆய்வுக் கருவி ஒன்றை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிகமாக, நெய்யின் தரத்தை மைசூரில் அமைந்துள்ள சி.எஃப்.டி.ஆர்.ஐ. மையத்தில் பரிசோதித்து வருவதாகவும் கூறியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி
"தூய்மையான நெய்யை வாங்க சிறப்பான அணுகுமுறையைக் கொண்டுள்ளது தேவஸ்தானம். பல காலங்களில் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. தேவஸ்தானத்தில் மூன்று கட்ட சோதனைகளுக்கு பிறகே நெய் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சந்திரபாபுவின் ஆட்சியின் போது 14- 15 முறை நெய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எங்களின் ஆட்சியின் போது 18 முறை டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதுவே பொதுவான நடைமுறை. ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆய்வக முடிவுகள் வந்த போது வெளியிடாமல், ஆட்சி அமைக்கப்பட்ட நூறாவது நாளில் அதனை வெளியிடக் காரணம் என்ன? எதற்காக இது இரண்டு மாதம் தாமதப்படுத்தப்பட்டது? தேவஸ்தானம் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பதிலாக தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த முடிவை வெளியிடக் காரணம் என்ன? ஏன் இதனை தாமதம் செய்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி ஐயப்பனுக்கு 45 முறை மாலையிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார் சுப்பாரெட்டி. அவரை விட தேவஸ்தானத்திற்கு சிறந்த தலைமையை எப்படி கொண்டு வர இயலும்?" என்று தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பாரெட்டி குறித்தும் கூறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. அமுல் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அமுல் நெய் உயர்தர தூய பால் எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. FSSAI வழிகாட்டுதல்படி கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பால் மன்னன், இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுக்கிறார்
ஐந்தாண்டுகளுக்கு முன்பு அரசியல் வனாந்தரத்தில் தள்ளப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் இப்போது நரேந்திர மோடியின் எதிர்கால பிரதமராக இருப்பதற்கான கடிவாளத்தை தற்போது வைத்திருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு இவை புதிய மதிப்பைக் கொடுக்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரபாபு நாயுடு, நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேறிய பின்னர், அவரது சொந்த நிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அவரது கசப்பான போட்டியாளரான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியால் தோல்வியை எதிர்கொள்வதற்கு முன்பு, அவர் அரசியல் வனாந்தரத்திற்கு தள்ளப்பட்டார். அப்போது, சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கை தோல்வியடைந்தது போல் தான் தோன்றியது, மேலும் அவரது போட்டியாளரான மிகவும் இளையவரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி வெல்ல முடியாதவராகத் தோன்றியதால். ஜூன் 4 ஆம் தேதி நாயுடு கண்டுபிடித்தது போல அரசியல் என்பது ஒரு விசித்திரமான இடம். சந்திரபாபு நாயுடு இப்போது ஒரு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார், நரேந்திர மோடியின் எதிர்காலத்தை பிரதமராகப் பிடிக்கிறார். நரேந்திர மோடியின் பிஜேபிக்கு இன்னும் ஐந்தாண்டுகள் வசதியாக ஆட்சி செய்ய மத்தியில் நாயுடுவின் ஆதரவு தேவை, இந்தியாவின் கூட்டணி கால அரசியலில் சில தசாப்தங்களுக்கு முன்பு அவர் வகித்த அதே பாத்திரத்தை வகிக்க அவரைத் தூண்டுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு இப்போது பெரியதாக உள்ளது. புதிய நரேந்திர மோடி அமைச்சரவையில் பிரதமர் பதவிகளைத் தவிர்த்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா எனப் பிரிக்கப்பட்டதில் இருந்து, ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரும் பேச்சுக்கள் உள்ளன. சிறப்பு அந்தஸ்து சலுகைகள் மற்றும் வரி விலக்குகளுக்கு கூடுதலாக மத்திய நிதியைப் பெறுவதில் முன்னுரிமை அளிக்கிறது.
மில்லினியத்தின் தொடக்கத்தில் ஹைதராபாத்தை இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக வளர்த்ததற்காக ஏற்கனவே ஒரு நட்சத்திர நற்பெயரைக் கட்டியெழுப்பிய அவர், ஜூன் மாதம் 09 ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற அவரது சொந்த மாநிலத்திற்கு முதலீட்டாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மிக முக்கியமாக, மற்றொரு முதலீட்டாளர்கள் ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தனியான தொழில் முனைவோர் முயற்சியின் பின்னால் அதன் எடையை வீசத் தொடங்கியுள்ளனர், கடந்த சில நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் நிறுவனத்தின் மதிப்பை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியுள்ளனர். நாயுடுவால் நிறுவப்பட்ட ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம், அதன் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அவரது மனைவி பணியாற்றுகிறார், அதன் பங்கு விலைகள் மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வரையிலான 30 நாட்களில் 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் 5 ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்ட மறுநாளே, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்குகள் பங்குச்சந்தைகளில் அப்பர் சர்க்யூட்டைத் தாக்கி, 20 சதவீதம் வரை உயர்ந்தன.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூபாய்.5,000 கோடிக்கும், ஆண்டு வருமானம் ரூபாம்.3,208 கோடி. சந்திரபாபு நாயுடு 1992 ஆம் ஆண்டில் நிறுவனத்தை நிறுவினார், "கூட்டுறவு முயற்சிகள் மூலம் கிராமப்புற குடும்பங்களில் செழிப்பைக் கொண்டுவருவது" என்ற நோக்கத்துடன் அவர் அழைத்தார். அவர் ஏற்கனவே ஒரு சட்டமியற்றியவராக இருந்தபோது, 1991 ஆம் ஆண்டின் புதிய தொழில்துறைக் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்னர் நிறுவனம் விரைவில் நிறுவப்பட்டது. அவரது மாமனார், ஆந்திரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவரான
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் இன்று ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, என்சிஆர், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சந்தையில் முன்னிலையில் உள்ளது. மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிறுவனம் 1.5 மில்லியன் குடும்பங்களுக்கு சேவை செய்வதாகக் கூறுகிறது மற்றும் நாட்டில் 18 பால் பதப்படுத்தும் வசதிகளை இயக்குகிறது.
இந்த நிறுவனம் சுமார் 1.3 லட்சம் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறது, இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு 11 மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பால் வணிகத்தில் வலுவான பிராண்டாக, பல ஆண்டுகளாக, HFL (ஹெரிடேஜ் ஃபுட்ஸ்) நன்கு பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளது. அதன் நுகர்வோருக்கு உயர்தர பால் பொருட்களை வழங்கும் நோக்கத்தை அடைய, அருகிலுள்ள பல்வேறு தயாரிப்பு வகைகளில் நுழைவதன் மூலம், "எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் ஜனவரி மாதம் ஒரு அறிக்கையில் கூறியது. "நிறுவனத்தின் தயாரிப்பு வரம்பில் பல்வேறு வகையான பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (VAP) ஆகியவை அடங்கும். HFL, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட R&D உள்கட்டமைப்பில் மூலோபாய ரீதியாக முதலீடு செய்துள்ளது, இது கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது ஆனால் தயாரிப்பு கண்டுபிடிப்புகளிலும் கவனம் செலுத்துகிறது.
கடந்த ஆண்டு, நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியது, பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற புதிய பகுதிகளுக்குள் நுழைந்தது, மேலும் பிரான்ஸை தளமாகக் கொண்ட Novandie உடன் யோகர்ட்களுக்கான கூட்டு முயற்சியுடன், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் பால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. "நன்கு பல்வகைப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்ஃபோலியோ, பால் பிரிவில் உள்ள தேவை-பக்க ஏற்ற இறக்கங்களைத் தணிக்க HFL க்கு உதவியுள்ளது, இதன் விளைவாக பால் விலையில் நீடித்த பணவீக்க அழுத்தத்தின் விளைவாக" என்று HDFC அறிக்கை கூறுகிறது. பாலிலுள்ள கொழுப்புச் சத்து மனிதர்களை இதய நோய், நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற நோய்கள் தாக்கக் காரணமாய் அமைகிறது
பாலினுள் கலந்துள்ள பலவகையான புரதச் சத்துக்கள் பெரும்பாலானோருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. முன்னமையே பலவித ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களை இது இன்னும் கடுமையாகத் தாக்கக் கூடும். (The extremely allergic person can develop life-threatening Anaphylactic shock. Also, in several studies, Sudden Infant Death Syndrome (SIDS) has been linked with milk allergy.)
பால் நம் அடிப்படை நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது
பால் உண்ணுவதால் நிகழும் பக்க விளைவுகள் சிலருக்கு வேறு தீவிரமான நோய்களைத் தட்டி எழுப்பி வீரீயமடையச் செய்கிறது
நான்கு வயது தாண்டினாலே பாலிலுள்ள “லாக்டோஸ்” எனப்படும் வேதியப் பொருளை ஜீரனிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. நம் மக்களில் 90 சதவீதம் நபர்களுக்குத் தோன்றும் குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு இந்த லாக்டோஸே காரணம்
பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பால் மூலம் எளிதாக மனிதனைத் தாக்குகின்றன
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் பாலில் போதுமான அளவு இல்லை. அதனால்தான் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுருத்திவருகின்றனர்
குடற்புண் உள்ளவர்களை பால் மேலும் படுத்துகிறது! நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பால் முக்கிய எதிரியாகும்.
வயதானவர்களால் பாலை ஜீரணம் செய்யவே முடியாது. ஆனால் அவர்கள் தங்கள் நாக்கைக் கட்டுப் படுத்த முடியாமல் “எனக்கு நாலரைப் பாலில் காப்பி போட்டுக் கொடு” என்பார்கள். அது அவர்கள் மருத்துவர்களின் பர்சுகளை பெருக்கச் செய்யும் முயற்சிதானே தவிர வேறொன்றுமில்லை!
எனவே,“நாலரைப் பாலை புறந்தள்ளி விரட்டிவிட்டு உள்ளே கொட்டுங்கள் சில சொட்டுக்கள், “கொட்டிய பாலை”!
தரவுகள்:- முதலில் திருப்பதி லட்டு
பிரசாதம் நைவேத்யம் கிடையாது பெருமாளுக்கு
இப்போது வந்தது இதெல்லாம் தற்கால வியாபாரம்"நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை.- என திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் கொடுத்த விளக்கமிது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யம்சிங் என்பவர் நேற்று தாக்கல் செய்த மனுவில், மத நடைமுறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டன. மேலும், அரசியலமைப்புச் சட்டம் 25 வது பிரிவு, மத சுதந்திரம் மற்றும் மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளசம்பவம் கோவிலில் உள்ள நிர்வாகச் சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பிரசாதம் என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விஷயமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் பக்தர்களின் மத உணர்வைப் புண்படுத்தி விட்டது. கோவில்களில் அர்ப்பணிப்போடும், கலாசார உணர்வுடன் கூடிய நிர்வகாத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஹிந்து மத நடைமுறைகளைப் பாதுகாக்கவும், கோவில்களில் முறையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். இந்த நிலையில் சென்னையிலிருந்து மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ரவி தலைமையிலான குழுவினர் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு வந்த பின்னர், நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை சுற்றிப் பார்வையிட்டு சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்றும் ஆய்வுகள் செய்தனர்.மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக தனியாக எடுத்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்ற நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த AR Dairy நிறுவனத்தின் 4 மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. கலப்படம் உறுதியானதைத் தொடர்ந்து, விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி லட்டு கடந்து வந்த வரலாறு 309 ஆண்டுகள். துவக்கத்தில் ஆகஸ்ட் 2, 1715 ஆம் ஆண்டு முதல்
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யம்சிங் என்பவர் நேற்று தாக்கல் செய்த மனுவில், மத நடைமுறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் மேற்கோள் காட்டப்பட்டன. மேலும், அரசியலமைப்புச் சட்டம் 25 வது பிரிவு, மத சுதந்திரம் மற்றும் மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், அந்தச் சட்டத்தை மீறும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளசம்பவம் கோவிலில் உள்ள நிர்வாகச் சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பிரசாதம் என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விஷயமாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் பக்தர்களின் மத உணர்வைப் புண்படுத்தி விட்டது. கோவில்களில் அர்ப்பணிப்போடும், கலாசார உணர்வுடன் கூடிய நிர்வகாத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஹிந்து மத நடைமுறைகளைப் பாதுகாக்கவும், கோவில்களில் முறையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். இந்த நிலையில் சென்னையிலிருந்து மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ரவி தலைமையிலான குழுவினர் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி காலை திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு வந்த பின்னர், நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை சுற்றிப் பார்வையிட்டு சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்றும் ஆய்வுகள் செய்தனர்.மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக தனியாக எடுத்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்ற நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த AR Dairy நிறுவனத்தின் 4 மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. கலப்படம் உறுதியானதைத் தொடர்ந்து, விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திருப்பதி லட்டு கடந்து வந்த வரலாறு 309 ஆண்டுகள் துவக்கத்தில் ஆகஸ்ட் 2, 1715 ஆம் ஆண்டு முதல்
1803 - ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பூந்தி மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஜமீன்தார்களுக்கு மட்டும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.
1943-ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
லட்டு உற்பத்தி : ஆண்டிற்கு 12கோடி முதல் லட்டு மூலம் வருவாய் : ஆண்டிற்கு ரூபாய்.500/- கோடி.
4 விதமான எடை அளவுகளில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.. அது 25 கிராம் 175கிராம் 700 கிராம்
ஒரு மாதத்திற்கு 6 இலட்சம் கிலோ என்ற நிலையில் ஆண்டிற்கு. ரூபாய்.250 கோடிக்கு நெய் கொள்முதல்.
வைணவ சமய நெறி வாழும் பணியாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர்
நெய்யின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வக வசதி இல்லை803 - ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பூந்தி மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது. ஜமீன்தார்களுக்கு மட்டும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.
1943-ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
லட்டு உற்பத்தி : ஆண்டிற்கு 12கோடி முதல் லட்டு மூலம் வருவாய் : ஆண்டிற்கு ரூபாய்.500/- கோடி.
மாட்டுப் பால் நெய் கொழுப்பு உள்ளது அதில் கொழும்பு இருக்கக்கூடாது என்றால் அது நெய்யே இல்லை பொய். ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டு விவகாரம் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் வந்து அரசியல் செய்ய முடியாதபடி தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்திருக்கும் அரசியல் செக் மேட். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அவரது கட்சி இன்னும் பலவீனமான இடத்துக்கு தள்ளப்படும். ஆந்திராவில் வலதுசாரி அரசியலை பலப்படுத்தும். அது புரியாமல் இங்கிருக்கும் ட்ரிக்கர் ஹேப்பி so called bogus தமிழக முற்போக்காளர்கள் மற்றும் போராளிகள் தங்களுக்குத் தாங்களே லட்டு கொடுத்துக் கொண்டாடிக் கொள்வது தான் புரியவில்லை. இந்த விசாரணை முடிவில் ஹரிடேஜ் நெய் விநியோகம் வரலாம்.. முதலமைச்சர் நடத்தும் நிறுவனங்கள் தரும் பொருள் வாங்க தேவஸ்தானம் முன்வரும் இதுவே இதன் முடிவு
கருத்துகள்