சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கான தேர்தலில் நீதிக்கான அணியில் போட்டியிட்ட தலைவர் சுரேஷ் வேதநாயகம் 657 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட நெல்சன் சேவியர் 697 வாக்குகள் பெற்று வெற்றி - மணிகண்டன் - சென்னை பிரஸ் கிளப் பொருளாளர்
பதிவான 1,371 வாக்குகளில் 803 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் மொத்த வாக்குகள் 1, 502 பதிவானவை 1,371
"முழுமையாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இரவு 10 மணி முடிவுகள் அறிவிப்பேன் என ஓய்வு நீதிபதி பாரதிதாசன் அறிவிப்பு செய்த நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத் தேர்தல் மொத்த வாக்குகள் 1, 502 பதிவானவை 1,371 "முழுமையாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இரவு 10 மணி நேரம் முடிவடையும் போது எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது" -ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன். Chennai press club தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் வெற்றி (சுரேஷ் 659, ஆர்.கே. எனும் இராதாகிருஷ்ணன் 398)
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அஃசீப் முகமது வெற்றி
இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் வெற்றி
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் வெற்றி
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுந்தர பாரதி வெற்றி
துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட மதன் வெற்றி
நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட்ட ஸ்டாலின், பழனி,கவாஸ்கர், (ஒற்றுமை அணி) விஜய் கோபால், அகிலா ஆகியோர் வெற்றி பெற்றனர் இரண்டு அணிகள் சார்ந்த வேட்பாளர்கள் பிடிக்காத 150 க்கும் மேற்பட்ட பலர் வாக்களிக்கவில்லை
கருத்துகள்