முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்தன் குகன் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டது.

மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் புராதன ஆலயம் சூரபத்மனை அன்னையின் வேல் வாங்கி


திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களின் குலம் காக்த வந்து கந்தன் குமரன் முருகனுக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக தேவர்களின் தலைவனான இந்திரன் மகளான தெய்வயானை மனம் நடந்த திருமணக் கோலம் கண்ட ஆறுபடை வீடுகளில் முதன்மையான ஸ்தலமான

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமான முதல் மலை அகஸ்தியர் முதல் 18 சித்தர்கள் வந்து வணங்கிய மலை அப்படி  வழிபட்ட மலையில் இஸ்லாமிய பட்டாணி உருது மொழியாளர்கள் எனும் பட்டாணியர்  


படையெடுப்பின் தாக்கம் காரணமாக 14 ஆம் நூற்றாண்டில் மலை மீது ஒரு சமாதி கடைக்காலப் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்று மாறவர்மன் வீரபாண்டியன், மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் ஒரு தந்தைக்கும் இரண்டு தாய்க்கும் மகனானவர்களால் வந்த சகோதரர பதவிப் போட்டிச் சண்டையின் காரணமாக



டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி யின் படைத்தளபதி மாலிக் காபூரை வீரபாண்டியன் வரவழைத்தான் மூலம் நடந்த படையெடுப்பு  சமயத்தில் இறந்த ஒரு உருது  இஸ்லாமியர் சமாதி ஒன்றும் மலை மீது அமைந்ததாகவும் அல்லது பின்னர் நடந்ததா இது என்பது குறித்து உரிய ஆய்வுகள் தேவை.!



திருப்பரங்குன்றம் என்பது மலையின் வடக்குப் பகுதியிலுள்ள முருகனின் புராதன ஸ்தலம் மட்டுமல்ல. இது பல முக்கியமான கலாச்சாரப் பாரம்பரியப் பின்னணி கொண்ட மத நினைவுச்சின்னங்களை உடைய ஒரு புனித ஸ்தலம்.                                                                      -விளம்பரம்-              ‌            
.                        -விளம்பரம் -                              மலையின் பின்புறம் தெற்கு நோக்கி, 6 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட 'தென்பரங்குன்றம்' எனப்படும் குகைக் கோவிலுமுள்ளது. .பழமையான கோவிலான திருப்பரங்குன்றத்தில் ஒரு சிலர் எழுப்பிவரும் தற்போதைய மதம் சார்ந்த பிரச்சனைகளை. தமிழ்நாடு அரசு எப்படி



இந்தப் புனித மலையில் ஆடு மற்றும் கோழிகளைப் பலியிட தங்கள் மத உரிமைகளின் ஒரு பகுதியாக அறுப்பதாகக் கூறும் சில முஸ்லிம்களின் உடனே தடுத்து அது உரிமையே அல்ல என தீர்க்க முடியும்.

அதாவது நாம் அறிந்த வரலாற்று உண்மை இதோ.           





 
உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த சூரியன் அஸ்தமனம் இல்லாத பிரதேசத் தலைநகர் இங்கிலாந்தின் பிரீவி கவுன்சில், நடை-முறைகள் மற்றும் கட்டளைகள், 10 ரிச்-4 II-33 VII (1386-1542), அமென்மென்ட் சர் ஹாரிஸ் நிக்கோலாசால் திருத்தப்-பட்டது,     7 தொகுதிகள் (பதிவு ஆணை-, 1834-1837)

இங்கிலாந்து பிரிவி கவுன்சில் சட்டங்கள் 1542-1631, JR Dasent, EG அட்கின்சன், JV Lyle, RF Monger மற்-றும் PA பென்ஃபோல்ட், 45 தொகுதிகள் கொண்ட (லண்டன், 1890-1964). மூலம் ஆன்-லைனில் பார்க்கலாம்.                                      கிரேட் பிரிட்டன் தலைநகர் இலண்டன் ப்ரிவி கவுன்சிலின் 12.05.1931 தேதியிட்ட இறுதித் தீர்ப்பு எவ்வாறு புனித மலையின் உரிமைப் பிரச்சினையைத் தீர்த்தது என்பதை இந்த தீர்ப்பு மூலம் சொல்லியிருக்கிறேன் . THE HOLY HILL is the PROPERTY of TIRUPPARANKUNDRAM TEMPLE ஆபத்தில் முதலாம் படை வீடு மூடி மறைக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை என எனது  பழைய அச்சு ஊடகக் இதழில் கட்டுரை நமது இதழ் துவங்கும் முன்னர் நான் பணி செய்த ஒரு வார இதழ் மூலம் வெளிவந்த நிகழ்வுகள் உண்டு.





13 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள டி. கல்லுபட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ‘மடைக் கல்வெட்டு’ இது ஒரு கண்மாயில் அதாவது ஏரியின் அருகே ஒரு பாறையை வெட்டியதன் மூலம் செய்யப்பட்ட ஒரு மெல்லிய தரையிலிருந்தது. அவ் ஊரின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எனது நண்பர் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக உள்ளார் அவரது மனைவி






ஆகவே தகவல் நமக்கு வந்தது. இது ஒரு கலிங்கராயர், மறவர்மன் சுந்தரா பாண்டியன் I (1222) இன் என அது  அங்கு காணப்பட்டது. சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், திருத்தெங்கூரில் உள்ள ஒரு கோவிலுக்கு ஒரு நில இனாம் அல்லது இருவார தர்மாசனம் அல்லது தற்போது கூறும் நன்கொடையைபா பற்றித் தெரிவிக்கிறது, இது சோழர் தேசத்தில் தொலைவிலுள்ளது. அத்தகைய கோவிலுக்கு நிலத்தை தானம் செய்த நிலையில் இது குறித்து அக்  காலத்தில் இருந்து பின்னர் வந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? இந்த நிலையில் தற்போது புராதண ஆலயத்தில் அதன் ஆகம விதிகளின்படி நடக்காமல் அதை மீறி

அசைவ உணவுகள் உண்னுவதற்கும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமான பன்னாட்டு நிகழ்வு அழிக்கவும், சமய நல்லிணக்கம் மறந்து சிலர் முயன்ற நிலையில் தான் தற்போது அந்தப் புராதண ஆலயத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாநிலத்தின் அரசு காக்காமல் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை மட்டுமே காக்கும் முயற்சியில் இருக்க  மத்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு தொல்லியல் துறை சார்ந்த அலுவர்கள் தொல்லியல் ஆய்வுகள் நடத்தி அறிக்கை பெற்ற நிலையில் ஆய்வு நடத்தி நினைவுச் சின்னங்கள் அருகே எச்சரிக்கை விளம்பரங்கள் கொண்ட பலகைகள் அமைத்தனர் அதன் காரணமாக இனி மேல் அந்த 300 மீட்டர் சுற்றளவு வட்டப் பாதையில் தொல்லியல் சட்டம் அமலாகிறது ,

இனி எந்த நிகழ்வும் அந்த 300 மீட்டர் ரேடியேஷன் சுற்றளவுக்குள் நடத்துவதற்கு மத்திய அரசின் தொல்லியல் துறையின் அனுமதி MDS -ASI அலுவலர் மூலம் பெறவேண்டும் இதில் மாநிலத்தின் அரசு நிர்வாகம் வரவே வராது, இதுவே சட்ட விதியாகும். இதை யார் ஒருவரும் மீறுதல் செய்ய இனி முடியாது.




நேற்று திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் உயர் அலுவலர்கள் ஆய்வுகள் நடத்தி நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் காரணமாக அருகே எச்சரிக்கை பலகைகள் அமைத்த நிலையில் 

திருப்பரங்குன்றம் மலை மீது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகைக் கோவில்கள் ஏற்கனவே அமைந்துள்ளது. இங்குள்ள குகையில் சில நாட்களுக்கு முன்பு பச்சை பெயிண்ட் கொண்டு வந்த சிலரால் அடிக்கப்பட்டது. தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ASI- MDS பராமரிப்புக்கு உள்ள பணியாளர் ராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறை உடனடியாக வழக்கும் பதிவு செய்து விசாரித்தனர்.                                                          - விளம்பரம் -

                              -விளம்பரம்-

இந்த நிலையில், மத்திய தொல்லியல் துறை உயர் அலுவலர்கள் திருப்பரங்குன்றம் மலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு நடத்தினர். பின்னர் மலையிலுள்ள சமணர் படுகைகள் உள்ளிட்ட தொல்லியல் நினைவுச் சின்னங்களின் முன்பு எச்சரிக்கைப் பலகைகளை நேற்று நட்டனர். அந்தப் பலகைகளில் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எச்சரிக்கை வாசகங்கள் எப்போதும் எங்கும் உள்ளது போல் எழுதப்பட்டுள்ளதில் காணப்படும் விபரம்:-, 'இந்த நினைவுச் சின்னம் 1958 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அழிக்கின்றவர், அகற்றுகின்றவர், சிதைக்கின்றவர், மாற்றி அமைக்கின்றவர், இதன் தோற்றப் பொலிவையும் குலைக்கின்றவர்கள், இதனை ஆபத்துக்கு உட்படுத்துகின்றவர் அல்லது தவறாகப் பயன்படுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும், அவருக்கு 2010-ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் சேர்ந்து விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்' என அதில் கூறப்பட்டுள்ளது.                      இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது மர்ம நம்பர்கள் பச்சை பெயிண்ட் அடித்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததை தொல்லியல் துறை அகற்றியதை வரவேற்கிறேன்.இதுபோல் தமிழ்நாட்டில் மர்ம நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் ஹிந்து வழிபாட்டு ஸ்தலங்கள்  மீட்கப்பட வேண்டும்.                                யுனைடெட் கிங்டம் இலண்டன் பிரீவி கவுன்சிலுக்கு முன்பாக 

உத்தரவு முடிவு நாள்: 12.05.1931

மேல்முறையீட்டாளர்கள்: திருப்பரங்குன்றம் ஆலய தேவஸ்தானம் மற்றவை.

Vs.

பதிலளித்தவர்: அலிகன் சாஹிப் மற்றும் பலர்.

மாண்புமிகு நீதிபதிகள்/கோரம்:

அட்கின்சன், நன்றி, ஜார்ஜ் லோன்டெஸ் மற்றும் டின்சா முல்லா, ஜே.ஜே.

வழக்குக் குறிப்பு:

அறக்கட்டளைகள் மற்றும் சமூகங்கள் - பறிமுதல் செய்வதிலிருந்து அனுமானம் - உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கோவிலுக்கு எதிராக மஹோமேதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர் மற்றும் மதராஸ் மாகாண மாநிலச் செயலாளரின் குறுக்கு மேல்முறையீட்டை அனுமதித்தனர், மேலும் மலையின் உரிமை அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றும் இந்துக்கள் மற்றும் மஹோமேதர்கள் இருவரும் மலை மீது சில உரிமைகளை நிறுவியுள்ளனர், ஆனால் அவர்கள் என்ன என்பதை தீர்மானிப்பது தேவையற்றது, இந்த முறையீடு - கிரி வீதிக்குள் அமைந்துள்ள கழிவு நிலத்தில் தனியுரிம உரிமைகள் குறித்து எண்டோவ் கிராமங்களை பறிமுதல் செய்வதிலிருந்து எந்தவொரு ஊகமும் பெற முடியுமா? கிராமத்தின் ஒரு பகுதி கிராமத்துடன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அரசாங்க சொத்தாக மாறியதாகவும் கருதப்படலாம் - வரலாற்றுப் பணிகளில் எந்தவிதமான தடயமும் இல்லை, இது புனித மலையுடன் மஹோமேதன் படையெடுப்பாளர்களின் எந்தவொரு குறுக்கீட்டையும் குறிப்பிடவில்லை - அவர்கள் மற்றும் பிற மதுரையில் அவ்வப்போது தங்களை நிலைநிறுத்திக் கொண்ட கொள்ளையடிக்கும் சக்திகள், அனைத்துக் கோயில்களின் கூட்டு ஆஸ்தியை உருவாக்கிய வருவாய் உற்பத்தி செய்யும் நிலங்களை கைப்பற்றியது என்பதில் சந்தேகமில்லை, மேலும் இவற்றில் கிரி வீதிக்குள் பயிரிடப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்களை உள்ளடக்கியிருக்கலாம் - இருப்பினும், ஆனால், எந்த ஆலோசனையும் இல்லை என்று தெரிகிறது மசூதி மற்றும் சில மஹோமேதன் வீடுகள் கட்டப்பட்ட மஹோமேதன் ஆதிக்கத்தின் சில இடைவெளியில் திருப்பபரங்குன்றம் கோவில் அல்லது அதன் எந்தவொரு இணைப்புகளும் மதச்சார்பற்ற கைகளாக கடந்து சென்றன, ஆனால் இது மலையின் இந்து குடியிருப்பாளர்கள் இவ்வாறு வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம் . ஆவணத்தின் ஏதேனும் விளக்கத்தை அவர்கள் வழங்கியிருக்கிறார்களா - துணை நீதிபதி அதன் தயாரிப்பின் தேதியில், எல்லா நிகழ்வுகளிலும், முழு மலையும் அரசாங்க அலுவலர்களால் கோவில் சொத்துக்களாகவே கருதப்பட்டார், மேல்முறையீட்டாளர் ஹில்லின் காலாவதியான பகுதி கோவிலின் வசம் இருப்பதாக மேல்முறையீட்டாளர் காட்டியுள்ளார் பழங்காலத்திலிருந்தே, கோவில் அலுவலர்களால் அவர்களின் சொத்தாக நடத்தப்பட்டது - ஆகையால், மேல்முறையீட்டாளரின் வழக்கை தள்ளுபடி செய்வதற்கான உயர்நீதிமன்ற ஆணை அனுமதிக்கப்பட்ட மேல்முறையீட்டு முறையை ஒதுக்குவதற்கு பொறுப்பாகும். விகித முடிவு "நிலங்கள் கிராமங்களுக்குள் பயிரிடப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட நிலங்களை உள்ளடக்கியிருந்தால் தனியுரிம உரிமைகள் என எண்டோவ் கிராமங்களை பறிமுதல் செய்வதிலிருந்து அனுமானம் பெறப்படும்."

தீர்ப்பு

ஜார்ஜ் லோன்டெஸ், ஜே.

1. மெட்ராஸ் ஸ்டேட்டின் மதுரை ஜில்லாவில் ஒரு தரிசு மலையின் உரிமையை இந்த முறையீட்டில் அவர்களின் பிரபுக்கள் தீர்மானிக்க வேண்டும். வாரியம் முன் உரிமைகோருபவர்கள் அரசாங்கம்



முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, வட்டெழுத்து எழுத்தில் எழுதப்பட்ட பழங்காலக் கல்வெட்டு ஒன்று இங்கே உள்ளது. இந்த பாறைக் கோவிலை உருவாக்கியவர்களின் பெயர்களை அது விவரிக்கிறது. 

' ஸ்ரீ கோ மாறன் ஜடையர்க்கு ராஜ்ய வர்ஷம் அறவாடு செல்ல நிற்பவர்க்கு மகா சமந்தனாகிய கரவந்தபுர வாசி வைத்தியன் பாண்டி அமீ ர்த்தமங்கலவரையனை நா சதன் கணபதி தீ ருத்திவித்தது திருக்கோயி லும் ஸ்ரீதடகமும் இதனுல மாகத் திகழ்பவர் . க்காங் கோத்ரியர் செய ப்பட்டது துர்காதேவி கோ இங்கேயும் ஜ்யேஷ்டை கோயிலும்  

பாண்டிய மாறன் சடையனின் தளபதியும் வைத்திய குலத்தைச் சேர்ந்தவருமான சாத்தன் கணபதி கோவிலைப் புதுப்பித்ததாகக் கூறுகிறது. அவரது மனைவி நக்கன் கோட்ரி துர்கா & ஜ்யேஷ்டாவின் சன்னதிகளை உருவாக்கினார். இவ்வளவு விலை மதிப்பற்ற கல்வெட்டு திரையை தொங்கவிடப்பட்ட தடியால் குத்தப்பட்டிருப்பது தான் பரிதாபம். அப்படித்தான் நாம் நமது பாரம்பரியத்தை மதிக்கிறோம்! மலை மீது மர்ம நபர்கள் சிலர் பச்சை பெயிண்ட் அடித்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததை காவல் துறை புகார் மூலம் இந்திய தொல்லியல் துறை அகற்றியதை வரவேற்கிறேன். இதுபோல் தமிழகத்தில் மர்ம நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீட்கப்பட வேண்டும். என்பது தான் ஆன்மீக அன்பர்கள் மற்றும் முருக பக்தர்கள் வேண்டுகோள் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...